சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
ஓய்வு
அதிகபட்ச முதிர்வு வயது
வழங்கும் வயது
யார் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
ஓய்வு ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாகும். நாமறிந்த வாழ்க்கையை நிம்மதியாக தொடர்வதற்கு தேவையான போதிய நிதிவளத்தை கொண்டிருப்பதும். சுதந்திரமாக எவருக்கும் பாரமாக அல்லாமல் வாழ வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும். அதன் காரணமாகவே ஓய்வின் பின்னரும் மாதாந்த வருமானம் ஒன்று தேவையாக உள்ளது. AIA ஸ்மார்ட் பென்சன்ஸ் பிளஸ் ஓய்வின் போது வருமானம் ஒன்றை மாத்திரம் கொண்டிருக்காமல் பணவீக்கத்த்திற்கு ஏற்ற வளர்ச்சியையும் கொண்டதாகும். ஓய்வின் பின்னரும் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை தொடர AIA ஸ்மார்ட் பென்சன்ஸ் பிளஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
A retirement fund | A growing monthly penison
உங்கள் காப்புறுதி நிதியம் நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டு வளர்ச்சி அடையும். காப்புறுதி ஆண்டு பூர்த்தியின்பொது சகல கட்டுபண தவணைகளும் முறையாக செலுத்தப்பட்டிருப்பின் உங்களின் வருடாந்த அடிப்படை கட்டுபணத்தினை போன்று 1650%த்திற்கு சமமான தொகையை விசுவாச வெகுமதியாக நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள் (உங்கள் காப்புறுதி காலம் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து).
ஓய்வூதிய நிதியம் ஒவ்வொரு ஆண்டும் பங்குலாபம் பெறும் என்பதுடன், தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து பணவீக்கத்த்தில் இருந்து பாதுகாப்பு பெற உங்களுக்கு உதவும்.
நீங்கள் மரணித்தால் அல்லது பூரண நிரந்தர அங்கவீனம் அடைந்தால் உங்கள் சார்பில aia கட்டுப்பணம் செலுத்துவதை தொடர்வதுடன் நீங்கள் திட்டமிட்ட ஓய்வூதிய திகதியின் பின்னர் சகல அனுகூலங்களையும் உங்களின் பின்னுரித்தாளர்கள் முதிர்வின் போதான முழுத்தொகையை அல்லது மாதாந்த வருவாயாக பெற்றுக்கொள்ள முடியும்.
நீங்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வு பெறும் திகதி வரை உங்கள் ஆயுள் அனுகூலத்தை மாத வருமானமாகவோ, மொத்தமாகவோ அல்லது இரண்டின் கலவையாகவோ பெறுவதற்கான நெகிழ்வுத்தன்மையுடன், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவுவோம்
உங்களின் வருடாந்த அடிப்படை கட்டுபணத்தை போன்ற ஐந்து மடங்கு தொகையை உங்களின் மரணச்சடங்கு செலவீன அனுகூலமாக
AIA இலவச அனுகூலமாக செலுத்தும் ( அதிகபட்சமாக Rs. 500,000 வரை )
மூன்று வருட காப்புறுதி காலத்தினை பூர்த்தி செய்த பின்னர் அவசர தேவைக்காக ஓய்வூதிய நிதியத்திலிருந்து 15% வரையான தொகையை மீளப்பெறும் வாய்ப்புள்ளது. காப்புறுதி காலத்தில் ஒரு தடவை மாத்திரம் இவ்வாறு மீளப்பெறலாம்.
“பூரண நிரந்தர இயலாமை" என்றால் என்ன?
“பூரண நிரந்தர இயலாமை" என்றால் என்ன?
“தீவிர நோய்களுக்கான அனுகூலம்" என்றால் என்ன?
In an unfortunate event of diagnosis of a covered critical illness such as cancer, AIA provides you with cash compensation for heavy medical expenses to ease your burden, and face difficulties together.
Additional options are available for you to customise your cover to make sure it suits your individual needs.
நீங்கள் விபத்தில் இறந்தால், உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவோம் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை உறுதி செய்வோம்.
விபத்து அல்லது நோய் காரணமாக பூரண நிரந்தர இயலாமை ஏற்பட்டால், நீங்கள் தேர்ந்தெடுத்த அனுகூலத் தொகையைப் பெறுவீர்கள். விபத்தின் காரணமாக நிரந்தர பகுதி இயலாமை ஏற்பட்டால், காப்பீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொருந்தக்கூடிய அனுகூலத் தொகையைப் பெறுவீர்கள்.
உங்களின் ஆயுள் காப்புறுதி திட்டம் முழுமையான சுகாதார பராமரிப்பு திட்டமாக மாறும் விதத்தில் இவ் அனுகூல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது
3 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்த பண கொடுப்பனவாக ரூ. 10,000 வரையான அனுகூலத்தை பெறுவீர்கள். ( முதலாவது தினம் தொடக்கம் ) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இருமடங்காகும். இந்த காப்பினை உங்கள் வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த கப்பின் கீழ் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் இலங்கையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் சத்திரசிகிச்சை தொடக்கம் வெளி நோயாளர் பிரிவில் அல்லது நாளாந்த செயற்பாடுகளில் சிகிச்சை பெறும் பொது ஏற்படும் மருத்துவ செலவீனத்தினை மீள்கோர முடியும்.
பட்டியலிடப்பட்ட 22 தீவிர நோய்களில் ஏதேனும் ஒன்று கண்டறியப்பட்டால், இந்த அனுகூலம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த கப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம்.
விபத்து அல்லது நோய் காரணமாக நீங்கள் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டால் அல்லது முற்றிலும் நிரந்தரமாக இயலாமைக்குட்பட்டவராக (TPD) ஆகிவிட்டால், உங்கள் பயனாளிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ‘மாதாந்த வருமானம்’ பெறுவார்கள். இது ஒவ்வொரு காப்புறுதி ஆண்டு விழாவின் போதும் (எளிமையான நேர்கோட்டு அடிப்படையில்) மாதாந்த கட்டணம் செலுத்தப்படும் வரை 5% அதிகரிக்கும்.
உங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த காப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவோன்றை உங்களுக்கு வழங்குகிறோம்.
Iஆயுள் காப்புறுதிதாரர் காப்புறுதி உரிமையாளராக இல்லாத பட்சத்தில்ää ஆயுள் காப்புறுதிதாரருக்கு ஏற்புடையதாக காப்பீடுகள் இருக்கும் போது இக்காப்புறுதியால் வழங்கப்பட்டுள்ள அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்குப் பிரயோகிக்கக்கூடியதாக (ஏற்புடையதாக) இருக்கும். இந்தப் பக்கமானது காப்புறுதித் திட்டத்தின் ஒரு பொதுவான மேலோட்டத்திற்கு மட்டுமே ஆகும். முழுமையான காப்புறுதித் திட்டத் தகவல்களுக்கு தயவுசெய்து காப்புறுதி ஆவணத்தைப் பின்பற்றுங்கள்.
நீங்கள் காப்புறுதித் திட்டத்தை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து இருபத்தொரு (21) நாட்களுக்குள் எங்களுக்கு திருப்பி அளித்தல் மூலமாக இக்காப்புறுதித் திட்டத்தை இரத்துச் செய்யலாம். உங்களுடைய காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்து அதன் பின்னர் உள்ள உங்களுடைய கட்டுப்பணங்களை நாங்கள் உங்களுக்கு திருப்பிச் செலுத்துவோம்.
காப்புறுதியின் முதல் வருடத்தின் போது அல்லது மீள்நிறுவலின் போது (சித்தசுவாதீனமான அல்லது சித்தசுவாதீனமற்ற நிலையில்) ஆயுள் காப்புறுதிதாரர் தற்கொலை செய்து கொண்டால்;
உங்களுடைய காப்புறுதித் திட்டத்துடன் தொடர்பான செலவினங்களைக் கழித்ததன் பின்னர் நீங்கள் செலுத்தியுள்ள கட்டுப்பணங்களை நாங்கள் உங்களுக்குச் செலுத்துவோம்;
அல்லது
காப்புறுதித் திட்டமானது மூன்றாம் நபருக்கு உரிமை மாற்றம் செய்யப்படும் போதுää உரிமை மாற்றத்திற்காகச் செலுத்தப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதற்கு வேறு எந்தவொரு வழிவகையும் இல்லை என்பதை மூன்றாம் நபர் நிரூபித்தால் நாங்கள் அவருக்கு அக்கொடுப்பனவைச் (எனினும் உங்களுடைய மரணத்தின் போது செலுத்தக்கூடிய தொகையை விட அதிகரிக்காது) செலுத்துவோம்.
ஏதேனும் போர் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு எதிரிகளின் செயற்பாடு படை நடவடிக்கைகள் அல்லது யுத்தச் செயற்பாடுகள் சிவில் யுத்தம் படைக் கலகம் கலவரம் வேலை நிறுத்தம் மக்கள் கிளர்ச்சிக்குச் சமமான சிவில் அமைதியின்மை இராணுவப் புரட்சி கிளர்ச்சி கலகம் இராணுவப் புரட்சி அல்லது அதிகார அபகரிப்புஅரசாங்கத்தைப் பலாத்காரமாக அகற்றுவதை நோக்கமாகக் கொண்டதோ அல்லது அதைப் பயங்கரவாதம் அல்லது வன்முறை மூலமாக அவ்வாறாக அகற்றுவதற்கு பாதிப்பளிக்கும் வகையில் செயற்படுகின்ற ஏதேனும் ஓர் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது அந்நிறுவனம் சார்பாகச் செயல்படுகின்ற ஏதேனும் ஒரு நபருடைய ஏதேனும் ஒரு செயல்; ஆகியவற்றில் ஆயுள் காப்புறுதிதாரர் ஈடுபாட்டுடன் பங்கேற்றல் அல்லது பங்கேற்க முயற்சி செய்வதன் விளைவாக ஆயுள் காப்புறுதிதாரரின் இறப்பு நிகழ்கின்றவிடத்துää நாங்கள் கையளிப்புப் பெறுமதியை மட்டுமே செலுத்துவோம்.
மரண இழப்பீட்டுக் கோரிக்கைக்கான காரணம் எயிட்ஸ் (AIDS) அல்லது எச்ஐவி (HIV) ஆக இருக்குமானால் நாங்கள் உங்களுடைய மரண அறிவித்தலைப் பெறும் திகதியில் உள்ள சுகாதார நிதியின் மீதியை மட்டுமே உங்களுக்குச் செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி ஆண்டுகளின் போது இறுதித் (கெடு) திகதியில் உங்களுடைய கட்டுப்பணங்களை நீங்கள் செலுத்தத் தவறினால் அக்கட்டுப்பணங்களைச் செலுத்துவதற்கு மேலதிகமாக முப்பது (30) நாட்கள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு வருடமும் நிறுவனத்தினால்; பிரகடனப்படுத்தப்படும்; ஒரு வீதமானது முதலீட்டுக் கணக்கில் பங்குலாபத்தை வைப்புச் செய்வதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். கடந்த ஆண்டுக்குரிய ஏற்புடைய வருடாந்தப் பங்குலாப வீதம்நடப்புஆண்டின்முதல்ஆறு(6)மாதங்களுக்குள் பிரகடனப்படுத்தப்படும். நிறுவனத்தால் பிரகடனப்படுத்தப்படும் உத்தரவாதப்படுத்தப்பட்ட பங்குலாப வீதமானதுääஉரிய ஆண்டின் வருடாந்தப் பங்குலாப வீதம் பிரகடனப்படுத்தப்படும் வரை சுகாதார நிதியின் மீதியின் அடிப்படையில் எந்தவொரு அனுகூலத்தையும் கணிப்பதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும். அடுத்த ஆண்டிற்கான உத்தரவாதம் அளிக்கப்பட்ட பங்குலாப வீதம் நடப்பு ஆண்டின் கடைசி மூன்று (3) மாதங்களுக்குள் அறிவிக்கப்படும்.
உங்கள் காப்புறுதி கையளிப்பு பெறுதமதியைப் பெற்ற பிறகு நீங்கள் முதலீட்டுக் கணக்கு இருப்பில் 15 % வரை மீளப்பெறலாம்