சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
பாதுகாப்பு
அதிகபட்ச காப்பீடு இரத்துச் செய்யப்படும் வயது
விநியோக வயது
பின்வரும் முறைகளில் நீங்கள் இதனைக் கொள்வனவு செய்ய முடியும்
வாழ்க்கை - என்று நாம் கூறும் இந்தப் பயணத்தில் பல்வேறு மைல் கற்கள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கட்டத்தில் உள்ளோம். எமது அனுபவம், தேவைகள், கனவுகள் மற்றும் இலட்சியங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று வெவ்வேறுபட்டவை. நாம் வாழ்க்கையின் எந்தவொரு தருணத்தில் இருந்தாலும், ஒரு விடயம் மாத்திரம் அனைவருக்கும் பொதுவானது. அதேபோன்று, அது அனைவருக்கும் முக்கியமானது. எமது குடும்பம், நாம் அன்பு செலுத்தும், எப்போதும் இணைந்திருக்கும் எம்முடையவர்கள். நாம் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும், அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகவும், நிதிசார் ரீதியில் பாதுகாக்கப்பட்ட நிலைமையில் இருப்பதையும் எப்போதும் எதிர்பார்க்கின்றோம். நாம் இல்லாத ஒரு வேளையிலும், அவர்கள் வாழ்ந்த அதே வாழ்க்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வாய்ப்புக்களை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதனால்தான், AIA சுப்பர் புரடெக்டர், உங்களையும் உங்களுக்கு முக்கியமானவர்களையும் பாதுகாப்பதற்காக விசேடமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
AIA சுப்பர் புரடெக்டர் ஆனது, தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியது. இது, நியாயமான கொடுப்பனவு முறைகளைக் கொண்ட ஒரு காப்புறுதித் திட்டமாகும். 7 வகையான தெரிவுகளில் இருந்து, உங்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கி இந்தக் காப்புறுதி முறையை நீங்கள் உங்களுக்கு ஏற்ற வகையில் தயாரித்துக்கொள்ள முடியும். நீங்கள் வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்தில் இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியோருக்கும் தேவையான மிகச் சிறந்த நிதிப் பாதுகாப்பை நாம் பெற்றுத் தருகின்றோம்.
அதிகரித்துச் செல்லும் ஆயுள் அனுகூலம் உங்களது மாற்றமடையும் வாழ்க்கை முறைக்கும் பணவீக்கத்திற்கும் ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டது | உங்களது காப்பீட்டை உங்களுக்குத் தேவையான வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வசதி.
ஆயுள் அனுகூலமானது, காப்புறுதிக் காலத்தின் நிறைவு வரை அல்லது மரண இழப்பீட்டுக் கோரிக்கை ஒன்று கோரப்படும் வரை எளிய நேர் கோட்டு அடிப்படையில், ஒவ்வொரு காப்புறுதித் திட்ட வருடாந்தப் பூர்த்தியின் போதும் 5% இனால் அதிகரிக்கப்படும்.
நீங்கள் ரூபா 01 மில்லியன் முதல் 500 மில்லியன் வரையான எந்தவொரு ஆயுள் அனுகூலத் தொகையினையும் தெரிவு செய்யலாம். நீங்கள் மரணித்தால் உங்கள் பயனாளிகளுக்கு இத்தொகை வழங்கப்படும்.
விபத்து ஒன்றின் காரணமாக அல்லது நோயினால் நீங்கள் மரணித்தால் அல்லது முழுமையான நிரந்தரமான இயலாமையினால் பாதிக்கப்பட்டால் (TPD), உங்கள் பயனாளிகள், அடுத்த 5 வருடங்களுக்கு மாதாந்த வருமானம் ஒன்றைப் பெறுவார்கள்.
உங்கள் காப்புறுதித் திட்டத்தின் ஆரம்பத்திலுள்ள குடும்ப வருமான அனுகூலத் தொகையானது, மாதாந்தக் கொடுப்பனவு செலுத்தக்கூடியதாக மாறும் வரையில், ஒவ்வொரு காப்புறுதித் திட்ட வருடாந்தப் பூர்த்தியில் 5% இனால் (எளிய நேர் கோட்டு அடிப்படையில்) அதிகரிக்கப்படும்.
காப்புறுதிக் கால முடிவு வரை நீங்கள் உயிருடன் இருந்தால், காப்புறுதிக் காலத்தின் இறுதியில் நீங்கள் செலுத்திய அனைத்துக் கட்டுப்பணங்களையும் AIA உங்களுக்கு மீளச் செலுத்தும்.
காப்புறுதிக் காலத்தின் போது நீங்கள் மரண இழப்பீட்டுக் கோரிக்கையைத் தவிர வேறு எந்தவொரு இழப்பீட்டுக் கோரிக்கையினை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த அனுகூலமானது உங்களுக்குச் செலுத்தப்படும்.
உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் மருத்துவச் செலவுகளை ரூ. 1,000,000 வரை ஈடுசெய்வதற்காக முன்-தொகுக்கப்பட்டதோர் மருத்துவமனை அனுகூலம்.
நீங்கள் மரணித்தால் அல்லது பூரண நிரந்தர அங்கவீனம் அடைந்தால் உங்கள் சார்பில aia கட்டுப்பணம் செலுத்துவதை தொடர்வதுடன் நீங்கள் திட்டமிட்ட ஓய்வூதிய திகதியின் பின்னர் சகல அனுகூலங்களையும் உங்களின் பின்னுரித்தாளர்கள் முதிர்வின் போதான முழுத்தொகையை அல்லது மாதாந்த வருவாயாக பெற்றுக்கொள்ள முடியும்.
விபத்து ஒன்றின் மூலமாக அல்லது நோயினால் முழுமையான, நிரந்தரமான இயலாமையினால் நீங்கள் பாதிக்கப்பட்டால், தெரிவு செய்யப்பட்ட அனுகூலத் தொகையினை நீங்கள் பெறுவீர்கள்.
விபத்து ஒன்றின் காரணமாக, பகுதியளவான நிரந்தரமான இயலாமையினால் நீங்கள் பாதிக்கப்பட்டால், உங்கள் காப்புறுதித் திட்ட ஆவணத்திலுள்ள அனுகூலங்களின் அட்டவணையின் அடிப்படையிலுள்ள அனுகூலத் தொகை வரை நீங்கள் பெறுவீர்கள்.
விபத்து ஒன்றின் மூலமாக அல்லது நோயினால் முழுமையான, நிரந்தரமான இயலாமையினால் நீங்கள் பாதிக்கப்பட்டால், தெரிவு செய்யப்பட்ட அனுகூலத் தொகையினை நீங்கள் பெறுவீர்கள்.
விபத்து ஒன்றின் காரணமாக, பகுதியளவான நிரந்தரமான இயலாமையினால் நீங்கள் பாதிக்கப்பட்டால், உங்கள் காப்புறுதித் திட்ட ஆவணத்திலுள்ள அனுகூலங்களின் அட்டவணையின் அடிப்படையிலுள்ள அனுகூலத் தொகை வரை நீங்கள் பெறுவீர்கள்.
நீங்கள் புற்றுநோய், பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு 37 பாரதூரமான நோய்களினால் நோய்க் குணங்குறி கண்டறியப்பட்டால் அல்லது சத்திர சிகிச்சைக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தால் உங்களுக்கு அனுகூலத் தொகை செலுத்தப்படும்.
*நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலதிக விபரங்களுக்கு, உங்கள் AIA வெல்த் பிளானர் அல்லது நிதி திட்டமிடல் நிறைவேற்று அதிகாரிகளைக் கேட்டறிந்து கொள்ளவும்.
Additional options are available for you to customise your cover to make sure it suits your individual needs.
விபத்து காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்து காரணமாக பூரண நிரந்தர அங்கவீனம் அடைந்தால் தேவையான நிதி பாதுகாப்பினை வழங்கி வாழ்கை முறை பராமரிக்க படுவதை நாம் உறுதி செய்வோம்
உங்களின் ஆயுள் காப்புறுதி திட்டம் முழுமையான சுகாதார பராமரிப்பு திட்டமாக மாறும் விதத்தில் இவ் அனுகூல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது
3 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்த பண கொடுப்பனவாக ரூ. 10,000 வரையான அனுகூலத்தை பெறுவீர்கள். ( முதலாவது தினம் தொடக்கம் ) அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இருமடங்காகும். இந்த காப்பினை உங்கள் வாழ்கை துணை மற்றும் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த கப்பின் கீழ் நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களும் இலங்கையில் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் சத்திரசிகிச்சை தொடக்கம் வெளி நோயாளர் பிரிவில் அல்லது நாளாந்த செயற்பாடுகளில் சிகிச்சை பெறும் பொது ஏற்படும் மருத்துவ செலவீனத்தினை மீள்கோர முடியும்.
இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த கப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம்.
திடீர் மரணம் அல்லது பூரண நிரந்தர அங்கவீன நிலை உங்களுக்கு ஏற்பட்டால் உங்களுடைய குடும்பத்திற்கு நிலையான மாதாந்த வருமானம் ஒன்றை வழங்குவோம். ( காப்புறுதி காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை ).
உங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் ஆயுள் காப்புறுதி வழங்கப்படும்.
உங்கள் குழந்தைக்கு இலங்கை, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த காப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவர்களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவோன்றை உங்களுக்கு வழங்குகிறோம்.
If the Life Assured is not the Policy Owner the benefits provided by this policy will be applicable to the Policy Owner, whilst the covers are applicable to the Life Assured. This product can be obtained only from a licensed AIA Wealth Planner or Bancassurance executive.
This page is only a product overview. For full product details please refer the policy document.
You may cancel this insurance policy by returning it to Us within fourteen (14) days from the date You received it. Then We will pay your premiums back to you after deducting the expenses relating to your insurance policy.
If Life Assured commit suicide (while in sound mind or otherwise) during the first year of the policy or the re-instatement;
We will pay the premiums you have paid after deducting the expenses relating to your insurance policy;
or
Where the policy is assigned to a third party if the third party proves that there isn’t any other way to recover the money paid for the assignment, We will make that payment to him (but not more than the amount payable upon your death)
We will pay only the Surrender Value, if the death of the Life Assured was resulted due to the Life Assured taking part or while trying to take part in any war, invasion, act of foreign enemies, hostilities or war like operations, civil war, mutiny, riot, strike, civil commotion assuming the proportions of or amounting to a popular uprising, military uprising, insurrection, rebellion, military or usurped power or any act of any person acting for any organization which works with the aim to forcibly remove any government from power by terrorism or violence.
If the reason for the death claim was Acquired immunodeficiency syndrome (AIDS) or human immunodeficiency virus (HIV) we will only pay the balance of the Investment Account as it was on the date on which We receive the notice of your death.
During the first three policy years if you do not pay your premiums on the due date you will have an additional thirty (30) days to pay premiums.
After the policy begins there will be a waiting period of 3 months to enjoy the additional health benefits. For Angioplasty benefit this period will be for 12 months.
A rate declared by the Company for each year that will be used as the basis to credit dividend to the Investment Account. The Annual Dividend Rate applicable for the previous year will be declared during the first six (6) months of the current year.A Guaranteed Dividend Rate declared by the Company that will be used as the basic for any benefit calculated based on the Investment Account balance until the Annual Dividend Rate for the respective year is declared. The Guaranteed Dividend Rate for the following year will be declared during the last three (3) months of the current year.
You can take away upto 15% of the Investment Account balance after your policy obtained the surrender value.