நியதிகளும்  நிபந்தனைகளும்:  


அவர்களின் வாழ்க்கைக்கான பங்களிப்பு அறப்பணி ஓடத்திற்கான நன்கொடை – மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவகத்தில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு

 

1.  இந்த நன்கொடை AIA இன்சூவரன்ஸினால் மஹரகம தேசிய புற்றுநோய் நிறுவக அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும்.

2.  AIA மற்றும் அவர்களின் வாழ்க்கைக்கான பங்களிப்பு அமைப்பு இந்த இலவச வவுச்சரின் நியதி நிபந்தனைகளை முன்னறிவித்தலின்றி திருத்தும் உரிமையை கொண்டுள்ளன.

3.  AIA எடுக்கும் முடிவே இறுதியானது.

4.  விசாரணைகளுக்கு தயவு செய்து AIA Vitality  துரித எண்ணை (0112310310) தொடர்பு கொள்ளுங்கள்.