நியதிகளும்  நிபந்தனைகளும்:


1. இந்த இலத்திரனியல் கூப்பனை (e-coupon)  ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும்.

2. இந்த இலத்திரனியல் கூப்பனை மீள்விற்பனை செய்ய முடியாது

3. இந்த இலத்திரனியல் கூப்பனை பணத்திற்கு மாற்ற முடியாது என்பதுடன் வேறொரு ஊக்குவிப்பு சலுகையுடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது.

4. AIA  மற்றும் PICKME இலத்திரனியல் கூப்பனுக்கு ஏற்படும் சேதம் அல்லது தொலைந்து போதல் என்பவற்றுக்கு பொறுப்பாகமாட்டார்கள். விசாரணைகளுக்கு AIA  Vitality துரித எண்ணை  (0112310310) தொடர்பு கொள்ளுங்கள்.

5. AIA மற்றும் PICKME இலத்திரனியல் கூப்பனுடன் தொடர்புடைய நியதி / நிபந்தனைகளை முன்னறிவித்தலின்றி மாற்றும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

6. PICKME வழங்கும் சேவைகள்  பொருட்களின் தரத்திற்கு AIA நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.

7. ஏதேனும் சர்ச்சைகள் ஏற்படுமாயின் இறுதி தீர்மானம் எடுக்கும் உரிமையை PICKME கொண்டுள்ளது.

8. இலத்திரனியல் கூப்பனில் (e-coupon) உள்ள வெகுமதி குறியீடு குறிப்பிட்ட கூப்பனில் தரப்பட்டுள்ள காலாவதி திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும்.