நியதிகளும்  நிபந்தனைகளும்:


1.  இந்த விலைக்கழிவு கூப்பன்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே மீட்டெடுக்கப்படலாம்.

2.  இந்த விலைக்கழிவு கூப்பன்களை சகல கீல்ஸ்  விற்பனை நிலையங்களில் மட்டுமே பயன்படுத்தப்படலாம். இதனை  கடைகள் மற்றும் ஆன்லைனில் பயன்படுத்த முடியாது.

3.  AIA Vitality பயன்பாட்டில் ((APP) காட்டப்பட்டால் மட்டுமே குறியீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த முறைகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

4.   மருந்துகள் மற்றும் பயன்பாட்டு பில்கள் தவிர்ந்து கீல்ஸ் வழங்கும் சகல பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

5. இந்த கூப்பனை மீண்டும் விற்க முடியாது.

6. இந்த விலைக்கழிவை பணமான மீட்டெடுக்க முடியாது ஆனால் வேறு எந்த ஊக்குவிப்பு வாய்ப்புகளோடும் இணைத்துப் பயன்படுத்தலாம்.

7.  ஈ-கூப்பனில் உள்ள வெகுமதிக் குறியீடானது அந்தந்த ஈ-கூப்பனில் காண்பிக்கப்பட்ட காலாவதியாகும் திகதி வரையே செல்லுபடியாகும்.