நியதிகளும்  நிபந்தனைகளும்:


1. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும்.

2. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை மீள்விற்பனை செய்ய முடியாது

3. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை பணத்திற்கு மாற்ற முடியாது என்பதுடன் வேறொரு ஊக்குவிப்பு சலுகையுடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது.

4. இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுக்களை EAP திரையரங்குகள் மற்றும் அதனுடன் இணைந்த திரையரங்குகளில் மாத்திரமே பயன்படுத்த முடியும்.

5. AIA    மற்றும் EAP  திரையரங்கம் இந்த இலவச திரைப்பட நுழைவுச்சீட்டிற்கு ஏற்படும் சேதம் அல்லது தொலைந்து போதல் என்பவற்றுக்கு பொறுப்பாகமாட்டார்கள். விசாரணைகளுக்கு AIA Vitality துரித எண்ணை  (0112310310) தொடர்பு கொள்ளுங்கள்.

6. AIA மற்றும் EAP திரையரங்கம் இந்த இலவச திரைப்பட நுழைவுச்சீட்டுடன் தொடர்புடைய நியதி நிபந்தனைகளை முன்னறிவித்தலின்றி மாற்றும் உரிமையைக் கொண்டுள்ளார்கள்.

7. EAP திரையரங்கத்தினால் வழங்கப்படும் சேவைகள்  பொருட்களின் தரத்திற்கு AIA நிறுவனம் பொறுப்பாக மாட்டாது.

8. ஏதேனும் சர்ச்சைகள் ஏற்படுமாயின் இறுதி தீர்மானம் எடுக்கும் உரிமையை AIA நிறுவனம் கொண்டுள்ளது.

9. இலத்திரனியல் கூப்பனில் (e-coupon) உள்ள வெகுமதி குறியீடு குறிப்பிட்ட கூப்பனில் தரப்பட்டுள்ள காலாவதி திகதி வரை மாத்திரமே செல்லுபடியாகும். 

10. ‘பொக்ஸ்’ தவிர்ந்த உங்கள் விருப்பத்திற்குரிய வேண்டுதொரு ஆசனப்பகுதியை அதன் வெற்றிடத்திற்கு ஏற்ப தெரிவு செய்ய முடியும்.