நியதிகளும்  நிபந்தனைகளும்:  


1. AIA நிறுவனத்தினால் வழங்கப்படும் இவ்  நன்கொடை  ஸ்ரீ ஜினானந்தா அனாதை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை வழங்கும் நோக்கில் வழங்கப்படும்.

2. அறிவிப்பு இல்லாமல் இந்த இலவச வவூச்சர் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் திருத்திக்கொள்ளும் உரிமை AIA வுக்கு உள்ளது.

3. சர்ச்களின் பொது இறுதி தீர்மானம் எடுக்கும் உரிமை AIA க்கு உள்ளது  

4. மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து  AIA Vitality Hotline (0112310310) தொடர்பு கொள்ளவும்  .