சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
சுகாதார காப்புறுதி
அதிகபட்ச முதிர்ச்சி வயது
வழங்கும் வயது
இதனை கொள்வனவூ செய்யக்கூடியது
யாரும் திட்டமிட்டு நோய்வாய்ப்படுவதோ அல்லது காயங்களுக்கு உட்படுவதோ இல்லை ஆனால் உங்களுக்கு அல்லது உங்களின் குடும்ப அங்கத்தவருக்கு அப்படி நேர்ந்தால், அதற்கு தயாராக இருக்கவே விரும்புவீர்கள். அத்துடன் நீங்கள் சிறந்த மருத்துவ சிகிச்சையை பெறவே முயற்சி செய்வீர்கள். மேலும், உலகில் கிடைக்கக்கூடிய சிறந்த மருத்துவ சிகிச்சையை நீங்கள் பெற முயற்சி செய்வீர்கள். நம்முடைய ஆரோக்கியம் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய, நமக்கும், நம்மைச் சார்ந்திருக்கும் நம் அன்புக்குரியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனால்தான் AIA ஹெல்த் ப்ரொடெக்டர் உங்களையும் உங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களையும் பாதுகாக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
AIA ஹெல்த் ப்ரொடெக்டர் 70 வயது வரை காப்பீட்டு ஆவரணத்தை வழங்குகிறது மற்றும் தற்போது இலங்கையில் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த அளவிலான ஆவரணங்களை கொண்டுள்ளது.
உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறான சுகாதார காப்பீடு, முதிர்ச்சியில் விசுவாச வெகுமதியுடன் சுகாதார நிதி
‘ஏனென்றால் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் முக்கியம்’
Health insurance to suit your needs | Health Fund at maturity with Loyalty Reward
*Terms and Conditions apply. Please ask your Wealth Planner or Bancassurance Executive for more details
Additional options are available for you to customise your cover to make sure it suits your individual needs.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உலகத்தின் எப்பகுதியிலும் பெற்றுக் கொள்ளும் மருத்துவ சிகிச்சைக்கான செலவினங்களை இந்த ஆவரணத்தின் ஊடாக மீள்ஈடு செய்து கொள்ள முடியூம்.
பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளை உலகின் எப்பாகத்திலும் செய்து கொள்வதற்கான நிதி உதவிகளை நாம் இந்த காப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். வாழ்க்கைத்துணைக்கும் இதனை பெற்றுக் கொள்ள முடியூம்.
தொடர்ச்சியாக 02 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற நேரிட்டால் நாளாந்த பணக்கொடுப்பனவாக ரூ. 20இ000 வரையான அனுகூலத்தை பெறுவீர்கள் (முதலாவது தினம் தொடக்கம்). அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அத்தொகை இருமடங்காகும். இந்த காப்பினை உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியூம்.
ஆபத்தான சுகவீனம் உங்களின் உடல்ரீதியான ஆரோக்கியத்தை மாத்திரம் இன்றி உங்களின் நிதி ஆரோக்கியத்தையூம் பாதிக்கும். பாரதூரமான நோய்களுக்கான அனுகூலத்தின் ஊடாக நாம் 37 பட்டியலிடப்பட்ட பாரதூரமான நோய்களுக்கு நிதியூதவிகளை வழங்குவோம்.
உங்கள் குழந்தைக்கு இலங்கைஇ இந்தியா மற்றும் சிங்கப்பபூரில் மேற்கொள்ளப்படும் பட்டியலிடப்பட்ட 250 சத்திரசிகிச்சைகளுக்கான நிதி உதவிகளை நாம் இந்த காப்பின் கீழ் உங்களுக்கு வழங்குவோம். உங்களின் சிறுவர் 12 வயதிற்கு குறைந்தவராக இருப்பின் அவா;களுடன் தங்கியிருப்பதற்கும் கொடுப்பனவொன்றை உங்களுக்கு வழங்குகிறௌம்.
விபத்து காரணமாக உங்களுக்கு மரணம் சம்பவித்தால் அல்லது விபத்து காரணமாக பூரண நிரந்தர இயலாமைக்கு உள்ளானால் தேவையான நிதிப்பாதுகாப்பினை வழங்கி வாழ்க்கை முறை பராமரிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்.
உங்கள் காப்புறுதியின் ஊடாக உங்கள் வாழ்க்கைத்துணைக்கும் ஆயூள் காப்புறுதி வழங்கப்படும்.
காப்புறுதி செய்யப்பட்டவர் காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்புடையதாக இருக்கும்இ எனினும் காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கு ஏற்புடையதாக இருக்கும். இவ் ஆவணம் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமேஇ இக்காப்புறுதி திட்டத்துடன் தொடHபுடைய முழுமையான விபரங்களைஇ தெரிந்து கொள்ள தயவூ செய்து காப்புறுதி திட்ட ஆவணத்தை பார்க்கவூம்.
ங்கள் பெற்றுக் கொண்ட தினத்தில் இருந்து 21 தினங்களுக்குள் இதனை எமக்கு திருப்பி அனுப்பி காப்புறுதியை இரத்து செய்து கொள்ள முடியூம். உங்கள் காப்புறுதியூடன் தொடர்புடைய செலவினங்களை கழித்து உங்கள் கட்டுப்பணத்தின் மிகுதியை நாம் உங்களுக்கு செலுத்துவோம்.
காப்புறுதியின் முதலாவது ஆண்டில் காப்புறுதி செய்யப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டால்
• உங்கள் காப்புறுதியூடன் தொடர்புடைய செலவினங்களை கழித்து நீங்கள் செலுத்திய கட்டுப்பணத்தின் மிகுதியை நாம் உங்களுக்கு செலுத்துவோம்.
அல்லது
• காப்புறுதி மூன்றாவது நபருக்கு சார்ப்பு படுத்தப்பட்டிருந்தால்இ காப்பீட்டிற்கு செலுத்திய தொகை பெற்றுக்கொள்ள வேறு வழிகள் இல்லை என நிருபித்தால் கொடுப்பனவை அவருக்கு செலுத்துவோம். (உங்கள் மரணத்திற்கு செலுத்தும் தொகையை விட அதிகரிக்காது)
யூத்தம்இ ஆக்கிரமிப்புஇ வெளிநாட்டு படைநடவடிக்கைஇ யூத்த முற்றுகைஇ சிவில் யூத்தம்இ கலவரம்இ வேலை நிறுத்தம்இ சிவில் அமைதியின்மைஇ சிவில் எழுச்சி போராட்டம்இ இராணுவ எழுச்சிஇ கலகம்இ புரட்சிஇ அரசாங்கத்தை அகற்றும் நோக்கில் செயல்படும் ஏதேனும் தீவிரவாத அல்லது வன்முறையூடன் தொடர்பு பட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக காப்புறுதி செய்யப்பட்டவரின் மரணம் சம்பவித்தால் மாத்திரமே நாம் கையளிப்பு பெறுமதியை செலுத்துவோம்.
(யூஐனுளு) அல்லது (Hஐஏ) ஆகிய நோய் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டால் மரணம் ஏற்பட்டதாக அறிவிப்பு பெறும் திகத்திற்கான சுகாதார நிதி மிகுதியை மாத்திரமே செலுத்துவோம்.
முதல் மூன்று காப்புறுதி ஆண்டில் உங்கள் கட்டுப்பணத்தை குறித்த திகதியில் செலுத்தா விடின் கட்டுப்பணம் செலுத்த 30 நாட்கள் சலுகை காலம் பெறுவீர்கள்.
காப்புறுதி ஆரம்பமாகிய பின்னர் மேலதிக சுகாதார ஆவரணங்களை அனுபவிக்க 03 மாத காத்திருப்பு காலம் காணப்படும்.
நிறுவனத்தால் வருடாந்தம் அறிவிப்பு செய்யப்படும் விகிதம் முதலீட்டு கணக்கில் பங்குலாபத்தை வரவூ வைக்க பயன்படுத்தப்படும். முந்தைய ஆண்டிற்குறிய வருடாந்த பங்குலாப விகிதம் நடைமுறை ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அறிவிக்கப்படும். சுகாதார நிதி மிகுதியை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படும் எந்தவொரு அனுகூலத்திற்கும் நிறுவனம் அறிவிப்பு செய்யூம் உத்தரவாத பங்குலாப விகிதம் அடுத்த ஆண்டின் வருடாந்த பங்குலாப அறிவிப்பு செய்யப்படும் வரை பயன்படுத்தப்படும். அடுத்த வருடத்திற்கான உத்தரவாத வருடாந்த பங்குலாபம் ஆண்டின் இறுதி 03 மாதங்களில் அறிவிக்கப்படும்.
உங்கள் கொள்கை சரண்டர் மதிப்பைப் பெற்ற பிறகு நீங்கள் முதலீட்டுக் கணக்கு இருப்பு 15% வரை எடுத்துக்கொள்ளலாம்.