சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
Colombo,
நீங்கள் உங்கள் 20 களில் இருந்து விடுபட்டு பல்வேறு பொறுப்புகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் போது பணம் விடயம் சிக்கலானதாகின்றது.
30 வயதினை அடையும் போது உங்கள் தொழில் வாழ்வில் பெரிதும் நிலையான இடத்தில் இருப்பீர்கள்ää மாணவர் கடன்ää குறிப்பிட்ட சில கட்டணங்கள் தவிர்ந்து மேலும் பல சவால்களை எதிர்பார்ப்பீர்கள்ää உங்களுக்கு குழந்தையும் ( அல்லது இரண்டு) இருக்கலாம்.
30 களில் நீங்கள் மேற்கொள்ளும் புத்திசாலித்தனமான நிதிசார் தெரிவுகள் உங்கள் 40 கள் வரை தொடரும். இங்கு உங்களின் ஓய்வ10தியம் மற்றும் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும். 30 வயதுகளில் நிதிப்பாதுகாப்பை உருவாக்க செய்ய வேண்டிய 08 குறிப்புகள் இதோ.
உங்கள் வருமானத்தை திட்டமிடல்
தொழில்நிலைகள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படும் போது வருமான வளர்ச்சியும் ஏற்படுவது இயற்கையாகும். சிறந்த பலம் சிறந்த பொறுப்புக்களை கொண்டு வரும். உங்கள் வருமானம் அதிகரிக்கும் அதேவேளை உங்கள் செலவினங்களும் அதிகரிக்கும். வரிகள்ää வாழ்க்கைபாணியில் மேம்பாட்டு மாற்றம் என்பனவாகும். நிதிரீதியான வளத்தினை அவை பாதிக்காத வகையில் வருமானம் அமைவது அவசியமாகும். வருமானத்தில் உங்களுக்கு மாற்றங்களின்படி உங்கள் வரவு-செலவுத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்யுங்கள் மற்றும் உங்கள் இலக்குகளை நோக்கி உங்கள் செயல்திட்டத்திற்கு ஏற்றவாறு மாற்றவும். உங்கள் சேமிப்பு பழக்கத்தை பராமரிக்கும்போது பாதுகாப்பு மற்றும் செல்வ வளங்களைப் போன்ற விடயங்களுக்கு மிகவும் முன்னுரிமையுங்கள்.
உங்கள் ஓய்வ10தியத்தை திட்டமிடல்
உங்கள் வருமானத்தில் 15மூத்தினை உங்கள் ஓய்வ10தியத்திற்காக ஒதுக்குவது மிகவும் சிறந்ததாகும். இதோ உங்களுக்கு உதவும் ஒரு பயிற்சிää உங்கள் ஓய்வ10தியகாலத்தில் ஏற்படும் செலவுகள் பற்றிய வரவு செலவொன்றை தயாரியுங்கள். அதற்கமைய சேமிக்க ஆரம்பியுங்கள். அரசாங்கத்தில் ஊழியர் சேமலாப நிதியம் உங்கள் இலக்குகளுக்கு உதவும் அதேவேளை Pசுளு போன்ற ஏனைய ஓய்வ10திய சேமிப்புகளையும் கருத்தில் கொள்வது சிறப்பாகும்.
உங்கள் கடன்களை கண்காணித்து மேம்படுத்துங்கள்.
உங்கள் 30களில் கடன் அட்டைகளில் ஏற்படும் நிலுவைகளை கண்காணித்து அந்த மிகுதிகளை வழமையாக செலுத்த தவறாதீர்கள். பல அட்டைகளில் சிறிய கடன் நிலுவைகளை கொண்டிருப்பதும் உங்களுக்கு பாரிய சுமையாக அமையலாம். அதனாலேயே பல்வேறு கடன் அட்டைகளை பயன்படுத்தி கொள்முதல்களை பிரித்து கொள்வது நல்லது அல்லää அந்த சிறிய நிலுவைகளை அழித்து நீங்கள் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய ஒன்று அல்லது இரண்டு கார்டுகளை வைத்திருக்க முயற்சிக்கவும்.
கடன் நிலுவைகளை உரிய காலத்தில் செலுத்துங்கள்
உங்கள் கடன் நிலுவைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள். உங்கள் கடன்களை உரிய காலத்தில் செலுத்த சிறந்த கடன் தரத்தினை கொண்டிருங்கள். அது உங்கள் கடன்களுக்கு நன்மதிப்பை தரும். இதை செய்ய ஒரு நல்ல வழி "நல்ல" கடன் மற்றும் "மோசமான" கடனை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மாணவர் கடனின் குறைந்த வட்டி இயல்பு காரணமாக நல்ல கடனாக கருதப்படுகிறதுää நீங்கள் வழக்கமாக மாதாந்திர தவணை செலுத்தும் உங்கள் கிரெடிட் கார்டு கடன்கள்ää வீட்டு கடன் அல்லது தனிப்பட்ட கடனை எடுத்துக் கொள்ளும் Nபுhது உங்கள் திறனை பாதிக்கும் மோசமான கடன்கள் ஆகும். இவை உங்கள் நிதி பயணத்தில் உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்துவது உங்களுக்கு தேவையற்ற தடைகள் ஏற்படுதவை தடுக்கும்.
உங்கள் பிள்ளைகளுக்கு பாடசாலை நிதியம் ஓன்றை ஏற்படுத்துங்கள்
30 வயதுகளில் பிள்ளைகளை பெற்று வளர்ப்பிர்கள்ää அவர்களில் எதிர்கால தேவைக்கான சேமிப்புகளை ஆரம்பிக்க இது சிறந்த காலம். முக்கியமாக அவர்களின் கல்விää உங்கள் ஓய்வ10திய திட்டமிடல்களுடன் அவர்களின் கல்விக்காகவும் சேமிப்பது சிரமமான தெரிவாக அமையும். பல்வேறு கல்வி சேமிப்பு திட்டங்கள் காணப்படுகின்றன. அத்துடன் நிதி ஆலோசகர் ஒருவரின் உதவியையும் நீங்கள் பெறலாம். உங்களுக்கு பொருத்தமானதை தெரிவுசெய்ய சிந்தித்து கணக்கிடுங்கள். அதனை முன்கூட்டியே தொடங்குங்கள்.
உங்கள் அவசர தேவை நிதி மிகுதியை அதிகரியுங்கள்.
இந்த பழக்கம் உங்களின் 20 வயதுகளில் ஆரம்பிக்க வேண்டும். உங்களை தவரிந்து ஏனைய பலரின் நதிப் பொறுப்புக்களை நீங்கள் ஏற்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணைää உங்கள் பிள்ளைää அல்லது உங்கள் பெற்றோர். எனவே உங்கள் அவசர நிதியத்தை அதிகரிப்பது அவசியமாகும். குறைந்தபட்சம் உங்கள் ஆறு மாத கால வருமானத்தை அவசர நிதியமாக பேணுங்கள். திடிரென தொழில் இழப்பு ஏற்பட்டால் உங்கள் குடும்பத்தை பராமரிக்க இது உதவும்.
உங்கள் காப்புறுதி ஆவரணத்தை சீரமைத்து ஆயுள் காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்யுங்கள்.
5வது புள்ளியில் தெரிவிக்கப்பட்டதை போன்றுää காப்புறுதி ஆவரணத்தை மேம்படுத்துவது உங்களில் தங்கியிருப்போருக்கு நன்மையளிக்கும். உங்களின் தற்போதைய ஆயுள் காப்புறுதி திட்டம் உங்களுக்கு ஏதேனும் திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டால் உங்களில் தங்கியிருப்போருக்கு நன்மை அளிப்பதாக அமையும் என்பதை உறுதிப்படுத்துங்கள். முன்னைய வணதில் ஆயுள் காப்புறுதி ஒன்றை கொள்வனவு செய்வது மிகவும் செலவு குறைந்ததாக அமையும். அது உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்தும். உங்கள் வாழ்க்கைக்கும் தேவைகளுக்கும் பொருந்தும் திட்டம் ஒன்றை தெரிவு செய்யுங்கள். hவவிள:ஃஃறறற.யயைடகைந.உழஅ.டமஃநnஃழரச-pசழனரஉவளஃசநவசைநஅநவெ.hவஅட
கடன்களை செலுத்துங்கள்.
ஓய்வ10தியத்தை நெருங்கும் போது இயலுமான சகல கடன் நிலுவைகளில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். விசேடமாக அதிக வட்டி கொண்ட கடன் அட்டை நிலுவைகள்ää ஏனைய தனிப்பட்ட கடன்கள் அல்லது அடமானக் கடன்கள் இருப்பின் அவற்றை பட்டியலிட்டு அவற்றை செலுத்துங்கள். இக்காலத்தில் நீங்கள் சேமிப்பிற்கு அதிய முன்னுரிமை அளிக்க தேவையில்லை.
கல்வி மற்றும் ஓய்வ10திய சேமிப்பு
உங்கள் 30களில் ஆரம்பித்தை சேமிப்பை பராமரிப்பது மிகவும் பயனுள்ளதாகும். கல்வி மற்றும் தனிப்பட்ட சேமிப்புகளை வௌ;வேறாக பராமரியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் உங்கள் ஓய்வ10திய நிதியத்தில் இருந்து பெற்றுக் கொள்ளபடாமல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் அவசர நிதியத்தில் இருந்தே குடும்பத்திற்கு ஏற்படும் எதிர்பாராத தேவைகளை ப10ர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.
உங்கள் வருமானத்தை அதிகரியுங்கள்.
உங்கள் வருமானம் ஈட்டும் சக்தியை அதிகரிக்க முக்கியமாக தருணம் இதுவே. பலவருடங்கள் தொழில்செய்யும் அனுபவம் மற்றும் காலம் எஞ்சியிருக்கும் போது உயர்வுகளை கோர அஞ்சவேண்டாம். உங்கள் தொழில்துறைக்கு ஏற்ப சம்பளத்தனை பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அல்லது உயர் பதவிகளுக்கு முன்னேறுங்கள். நீஞ்கள் வயதாகவும்ää அதிக சம்பளமும் பெறும் Nபுhது புதிய தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்படும் காலம் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் பற்றி அறிந்து உங்கள் சுயவிபரங்கோவையை புத்துணர்வு கொள்ள செய்யும் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Reference - AIA Malaysia