சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
உங்களின் வாழ்நாளில் பெரும் பகுதியை உங்கள் குழந்தைகள் சிறந்த கல்வி மற்றும் நல்வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காகவே அர்ப்பணித்துள்ளீர்கள். உங்கள் கனவுகளை அவர்களுக்காகத் தியாகம் செய்துள்ளீர்கள். பணி ஓய்வின் மூலமாக உங்களினது வாழ்வின் இரண்டாம் கட்டத்தில் அக்கனவுகளை எவ்வாறு நனவாக்கலாம் என்பதைப் பற்றி சிந்திக்க இதுவே மிகப் பொருத்தமான தருணமாகும். எவ்வாறாயினும், மாற்றம் பற்றிய சிந்தனையும், வருமானக் குறைவும் அதை இலகுவாக்காது. எனினும், முன்கூட்டிய மற்றும் கவனமான திட்டமிடலானது அதைச் சிரமமாக்காது.
மக்கள் ஊ.சே.நி (EPF) மற்றும் ஊ.ந.நி (ETF) மீது பெரும் நம்பிக்கை வைத்தும், தங்கியும் இருக்கின்றார்கள், ஆனால் உண்மையில் அது போதுமானதாக இருக்காது. நாம் ஓய்வூதியம் அடைந்ததன் பின்னர் நினைத்து வைத்துள்ள சிறந்த வாழ்க்கையை ஊ.சே.நி (EPF) மற்றும் ஊ.ந.நி (ETF) இனால் வாழ முடியாது. ஆகவே ஓய்வூதியத் திட்டம் ஒன்றை வைத்திருப்பதே முக்கியமானதாகும், மேலும் அதை முன்கூட்டியே மேற்கொள்ளுங்கள்.
மேலும் வாசிக்கமக்கள் அவர்களது வாழ்க்கையில் இழந்த மிகவும் எளிமையான, சிறிய விடயங்கள் பற்றி கவலை கொள்வார்கள், அதைப் பற்றி அறிவதில் நீங்கள் வியப்படைவீர்கள்.
மேலும் வாசிக்கஇது சிரிக்கக் கூடியதொன்றாக இருக்கலாம், ஆனால் முறையான நிதி மற்றும் சுய கட்டுப்பாடுகள் மூலமாக இதைச் சாத்தியமாக்கலாம்.