AIA இன்ஷூரன்ஸ் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக மூன்றாவது வருடமாகவும் மீண்டும் சர்வதேச ரீதியில் கௌரவிக்கப்பட்டுள்ளது. AIA சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கெபிடல் பைனான்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனத்தினால் 2021 இற்காக இந்த விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது.
