சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
உங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்
மேலும் பார்க்கFor Individuals
நீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை?
வாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
Information and resources to help you make wise investment decisions and healthy lifestyle changes.
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
நிஜ வாழ்க்கை நிறுவனம்.உங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்
AIA தொடர்பு கொள்ளஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA Customer Portal
உங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
{{title}}
{{label}}AIA ஸ்ரீலங்காவுடனான, உங்களது அனுபவம் தொழில்முறை நிபுணத்துவம் கொண்டதாகவும், பலன்மிக்கதாகவும் இருக்க வேண்டும். என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். எவ்வாறாயினும், சில நேரங்களில் தவறுகள் இடம்பெறலாம் என்பதை நாங்கள் அறிவோம், அவ்வாறு இடம்பெற்றால், அதை உரிய நேரத்தில் சரிசெய்வதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.
இது முறைபாடுகள் கையாளும் செயல்முறையை சுட்டிக்காட்டுகிறது:
This website uses cookies for the purpose of enhancing your user experience. You can find more information on the types of cookies we collect, what we use these for, and how to manage your cookie settings in our Cookie Policy and Privacy Statement .