சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
ஆசியாவின் முன்னணி காப்புறுதி நிறுவனமான AIA இன்ஷுவரன்ஸ் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் விசேட நிபுணத்துவ ஆற்றல் கொண்ட வெல்த் பிளேனர் குழுவை அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகின்றது. நிபுணத்துவமிக்க தனித்துவமான இந்த படையணி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப ஆற்றலுடன் சிறப்பான ஆலோசனைகள் மற்றும் சர்வதேச தர தீர்வூகளை வழங்குகின்றது.
பல்வேறு நிஜவாழ்க்கை தீர்வூகளை நிஜவாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வழங்குவதுடன் எமது வெல்த் பிளேனர்கள் அனைவரினதும் மாறுபட்ட தேவைகளை உடையவர்களாக இருப்பதை அறிந்திருப்பதுடன் அவர்களுக்கு துணையாக இருந்து நிஜவாழ்க்கை சவால்களை உறுதியாக முகங்கொடுக்க உதவூகின்றனர்.
இலங்கை காப்புறுதி சபையின் தரநிலைகளை எமது விற்பனை நிபுணர்கள் எட்டுவது AIA வெல்த் பிளேனர்களின் திறமைகளை பறைசாற்றுகின்றது. மிகவூம் முக்கியமாக அதிக எண்ணிக்கையான வெல்த் பிளேனர்கள் மில்லியன் டொலர் டேபள் சம்மேளனத்திற்கு நிறுவனம் சார்பில் தகுதி பெறுவதை குறிப்பிடலாம். சர்வதேச அளவில் நிதி மற்றும் காப்புறுதி துறை நிபுணர்களின் மிகவூம் உயர்மட்ட பெருமைக்குரிய நிகழ்வே மில்லியன் டொலர் டேபள் சம்மேளனமாகும். அது எமது நிறுவனத்திற்கு மாத்திரமின்றி முழுதேசத்திற்கும் பெருமையாகும்.
இந்த அர்ப்பணிப்பு மற்றும் செயற்திறன் என்பனவே AIA வெல்த பிளேனர்களை எமது வாடிக்கையாளர்களின் நாளாந்த வாழ்வில் நிஜ கதாநாயகர்களாக திகழ்ச் செய்கின்றது.
சிறந்த வெல்த் பிளேனர்
சிறந்த விநியோக பிரிவூ தலைவர்
சிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்
சிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்
சிறந்த வெல்த் பிளேனர்
சிறந்த விநியோக பிரிவூ தலைவர்
சிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்
சிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்
சிறந்த வெல்த் பிளேனர்
சிறந்த விநியோக பிரிவூ தலைவர்
சிறந்த வெல்த் பிளேனர் முகாமையாளர்
சிறந்த பிரதேச அபிவிருத்தி முகாமையாளர்