சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
உங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்
மேலும் பார்க்கFor Individuals
நீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை?
வாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
Information and resources to help you make wise investment decisions and healthy lifestyle changes.
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
நிஜ வாழ்க்கை நிறுவனம்.உங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்
AIA தொடர்பு கொள்ளஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA Customer Portal
உங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
{{title}}
{{label}}பிராந்திய தலைமை நிறைவேற்றதிகாரி மற்றும் பணிப்பாளர்
53 வயதான திரு. பில் லிஸ்லே தாய்லாந்தில் கொரியா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் செயற்படும் AIA குழுமத்தின் வியாபாரங்களுக்கு பொறுப்பான பிராந்திய தலைமை நிறைவேற்றதிகாரியாகவும் குழு கூட்டாண்மை விநியோகத்திற்கு பொறுப்பாகவும் இருப்பார். திரு. பில் லிஸ்லே 2012 திசெம்பர் தொடக்கம் 2015 மே மாதம் வரை மலேசியாவில் AIA செயற்பாடுகளுக்கான பிரதான நிறைவேற்றதிகாரியாக செயற்பட்டார். இவர் 2012 ஆம் ஆண்டில் AIA குழு கையகப்படுத்திய ING மலேசியாவின் பெரிய அளவிலான மற்றும் வெற்றிகரமான ஒருங்கிணைப்பை முன்னெடுத்தார். Sovereign Assurance Company Limited இற்கு மேலதிகமாக AIA Co. . மற்றம் AIA International உட்பட AIA குழுமத்தினை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார். திரு. லிஸ்லே, 2011 சனவரி மாதம் குழுமத்தின் பிரதான விநியோக அலுவலகராக இணைந்து கொண்டார். குழுமத்துடன் இணைந்து கொள்ள முன்னர் திரு. லிஸ்லே AVIVA நிறுவனத்தின் தெற்காசிய நிர்வாக இயக்குனராக 2009 மே தொடக்கம் 2010 வரை கடமைபுரிந்தார். AVIVA நிறுவனத்தின் தெற்காசிய நிர்வாக இயக்குனராக பணியாற்ற முன்னர் Prudential Corporation Asia நிறுவனத்தின் மலேசியா பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2008 தொடக்கம் 2009 வரை இருந்தார். கொரியாவின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக 2005 தொடக்கம் 2008 வரை இருந்தார். மேலும் 2002 தொடக்கம் 2004 வரை ICICI Prudential பிரதான முகவர் அதிகாரியாகவும் அதன் தெற்காசிய முகவர் அபிவிருத்தி பணிப்பாளராகவும் 2001 இல் கடமை புரிந்துள்ளார்.
சுதந்திரமான, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
திரு. சரத் விக்கிரமநாயக்க, 2016 ஆகஸ்ட் 01ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இவர் பெர்மூடாவைத் தளமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச வங்கியான, பட்டர்பீல்ட் வங்கியில் (Bank of Butterfield) நிறைவேற்று அதிகாரமுடைய உப தலைவராக 19 வருடங்கள் பணியாற்றியிருந்தார்; திரு. சரத், இலங்கைக்கு மீண்டும் வந்தடைந்ததிலிருந்து, யூனியன் அஷ்யூரன்ஸ் லிமிட்டட் (Union Assurance Limited) நிறுவனத்தில் பிரதான நிறைவேற்று அதிகாரியாகவும், 2002 இல் இலங்கைக் காப்புறுதிச் சங்கத்தில் (Insurance Association of Sri Lanka) தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.
திரு. சரத் விக்கிரமநாயக்க, 1979 ம் ஆண்டிலிருந்து இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் உறுப்பினராகவும் உள்ளார்.
இவர் தற்போது நிதியியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு ஆலோசனைச் சேவைகளை வழங்குவதற்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். திரு. சரத், தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (National Development Bank PLC), NDB சொத்து மேலாண்மை லிமிட்டட் (NDB Wealth Management Ltd), NDB முதலீட்டு வங்கி லிமிட்டட் (NDB Investment Bank Ltd), NDB கெபிடல் ஹோல்டிங்ஸ் லிமிட்டட் (NDB Capital Holdings Limited), மற்றும் NDB கெபிடல் லிமிட்டட் (NDB Capital Limited - வங்காளதேசம்) ஆகிய மேலும் பல நிறுவனங்களிலும் பணிப்பாளராகச் செயற்படுகின்றார்.
தகவல் மூலம்: AIA இன்ஷுவரன்ஸ் லங்கா பிஎல்சி - வருடாந்த அறிக்கை 2016
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
AIA குழும பிராந்திய வணிக அபிவிருத்தி பணிப்பாளர் ஆவார். ராபர்ட் கொரிய, மலேசியா, இந்தியா, காம்போடியா மற்றும் இலங்கையில் குழும வணிகத்தில் தொழிற்படுகின்றார். அவர் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் வர்த்தக இளங்கலை பட்டம் பெற்றுள்ளதுடன், ஆஸ்திரேலியா காப்பீட்டு கணிப்பு நிறுவகத்தின் அங்கத்தவராகவும் உள்ளார்.
சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
பல்வேறு AIAசந்தைகளில் சட்டவிவகாரங்களுக்கு பொறுப்பான குழும சிரேஷ்ட பிராந்திய ஆலோசகராக பணியாற்றுகின்றார். ஆசிய பசுபிக் வலயத்தில் நிதிச்சேவைத்துறையில் 19 ஆண்டுகால அனுபவம் கொண்டவர். கலிபோனிய பல்கலைக்கழகத்தின் summa cum laude பட்டம் பெற்றுள்ளதுடன் ஜுரிஸ் கலாநிதி பட்டமும் பெற்றுள்ளார். இவர் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தின் சட்டத்தரணியாகவும், ஹொங்கொங்கில் வழக்கறினாராகவும் பணிபுரிந்துள்ளார்.
சுயாதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
AIA வரையறுக்கப்பட்ட குழுமத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியான திரு.ஸ்டுவார்ட் ஸ்பென்சர், AIA ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு ஆகஸ்ட் 3, 2017 இல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குழுமத்தின் சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள், வாடிக்கையாளர் திட்டங்கள் மற்றும் AIA Vitality போன்றவற்றிற்குப் பொறுப்பாக இருந்ததோடு, மே 2017 இலிருந்து நிறுவனத்தின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரியாகப் பதவி வகித்துவருகிறார். திரு.ஸ்பென்சர், AIA நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் சூரிச் இன்ஷஷுவரன்ஸ் நிறுவனத்தில் ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் பொதுக் காப்புறுதிக்கான பிரதான நிறைவேற்று அதிகாரியாக நவம்பர் 2013 இலிருந்து ஏப்ரல் 2017 வரை பணியாற்றியிருந்தார்.
இவர் AIA குழுமத்தில் இணைவதற்கு முன்னர்இ ஜுன் 2009 இலிருந்து ஆகஸ்ட் 2013 வரை Chubb நிறுவனத்தில் விபத்து மற்றும் சுகாதாரத்திற்கான சர்வதேசத் தலைவராகவூம், A&H AIG Life Companies, AIG நிறுவனத்தில் 1996 இலிருந்து மே 2009 வரை தலைவராகவூம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் செப்டம்பர் 1989 இலிருந்து மே 1995 வரை கடனட்டை சந்தைப்படுத்தலின் பெருநிறுவனப் பணிப்பாளராகவூம் பல சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.
திரு.ஸ்பென்சர்இ ஹாவாட் வணிகப் பள்ளி (Harvard Business School) பிளெச்சர் இராஜதந்திர மற்றும் சட்டப் பள்ளி, பிரான்டைஸ் பல்கலைக்கழகம் போன்றவற்றின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுயதீன, நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்
2005 மே 17ஆம் திகதி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் நியமனம் பெற்றார். 2010 வரை நிறுவனத்தின் நிர்வாக இயக்குராக தீபால் செயற்பட்டதுடன் பின்னர் பணிப்பாளராக தனது சேவையை தொடர்ந்தார். இங்கிலாந்தின் சந்தைப்படுத்தல் சார்டட் நிறுவனத்தின் அங்கத்தவராக உள்ளதுடன், வணிக நிர்வாகத்துறையில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாஸ்டர்ஸ் பட்டமும் பெற்றுள்ளார்.
பிரதான நிறைவேற்றதிகாரி
நிக்கில் அத்வானி காப்புறுதி மற்றும் நிதிசார் துறையில் 25 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்பதுடன் 2011 தொடக்கம் AIA குழுமத்தின் அங்கமாகவூள்ளார். AIA குழுமத்தில் இணைந்து கொள்ள முன்னர் அமெரிக்காவின் நியுயோர்க் லைஃப்இ ஜென்வேர்த் பைனான்ஸல் மற்றும் ஜக்ஸன் நஷனல் லைஃப் மற்றும் இந்தியாவின் ICICI ப்ருடன்சல்ஸ் அஸெட் மேஜேன்மன்ட் ஆகிய நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்தார்.
நிக்கில் அமெரிக்கா கொலம்பிய பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக மாஸ்டர்ஸ் பட்டத்துடன் மற்றும் இந்தியாவின் மும்பாய் பல்கலைக்கழகத்தில் வணிக பட்டதாரி பட்டமும் பெற்றுள்ளார்.
பிரதி பிரதான நிறைவேற்றதிகாரி /பிரதான முகவர் அலுவலகர்
AIA ஸ்ரீலங்காவின் பிரதான அதிகாரியாக உபர் நேரடி விற்பனை விநியோக பிரிவிற்கு தலைமை வகிக்கின்றார். இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கௌரவ விஞ்ஞானம் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், மேலும் இங்கிலாந்தின் காப்புறுதி பட்டய நிறுவனத்தின் அங்கத்தவராகவும் உள்ளார். அவர் உண்மையுரிமை அறிவியல் பட்டப்படிப்பையும் பூர்த்தி செய்துள்ளதுடன் சுவிட்ஸர்லாந்தின் சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு மையத்தின்; ஒரு முன்னாள் மாணவர் ஆவார். உபுல் காப்புறுதித்துறை நிர்வாகத்தில் 25 வருட அனுபவம் பெற்றவர்
தகவல் தொழில்நுட்ப இயக்குனர்/ பிரதான தொழில்நுட்ப அதிகாரி
உமேஷி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப செயல்பாட்டுக்கு தலைமை வகிக்கின்றார். தகவல் தொழில்நுட்ப மூலோபாயத்தின் அபிவிருத்தி மற்றும் செயலாக்கத்திற்கும் பொறுப்பானவர் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற வழிமுறை வரைபடத்தை வருவாக்குவார்;. இலங்கை இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் வணிக ரீதியிலான பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வர்த்தக நிறுவனங்களில் 15 வருட அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
AIA இல் இணைவதற்கு முன்னர் அவர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பயணத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் முக்கிய பங்குதாரராக இருந்தார் மற்றும் வர்த்தக தகவல் தொழில்நுட்ப வரிசைகளை மேம்படுத்துவதில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் குழுமங்களின் ஐஊவு ரூ டிஜிட்டல் வணிகத்தின் தலைவராக இருந்தார். மேலும் இவர் பெருநிறுவன தகவல் தொடர்பு மற்றும் குழு நிலைத்தன்மையும் செயல்பாடுகளை மேற்பார்வை செய்தார்.
இவர் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் யுனிவர்சிட்டிääஇங்கிலாந்துää ஸ்டேஃபோர்ஷெயர் பல்கலைக்கழகத்தில்ää பிசினஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும் பிரிட்டிஷ் கம்ப்யூட்டர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளார்.
மனிதவள பணிப்பாளர் மற்றும் நிறுவன செயலாளர்
இங்கிலாந்தின் பெர்சனல் மேனேஜ்மெண்ட் பட்டய நிறுவனத்தின் உறுப்பினரான சத்துரி கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட இளங்கலை மற்றும்; முதுகலை பட்டத்தினை கொண்டுள்ள சட்டத்தரணியாவார். மேலும் இங்கிலாந்தின் சர்வதேச இணக்கச்; சங்கத்தின் இணக்கப்பாடு தொடர்பான சர்வதேச டிப்ளோமா பட்டத்தையும் கொண்டுள்ளார். 19 வருடகால சிரேஷ்ட நிர்வாக அனுபவத்தினை கொண்டவர்.
மூலோபாயம் மற்றும் முதலீட்டு தலைமை அதிகாரி
கேவின், நிலையான வருமானம் மற்றம் பங்கு முதலீடு ஆகிய இருதுறைகளிலும் 14 வருடகால அனுபவம் கொண்டவராக உள்ளார். முதலீடு, மூலோபாயம், இடர் மற்றும் காப்புறுதிதுறை நிதி ஆகிய பிரிவுகளில் சிறப்பாக பாங்காற்றுபவர். பொருளியல், முதலீடுகள், மூலதன சந்தை மற்றும் நிதித்துறையில் கல்வித்தகைமைகளை பெற்றவர். இங்கிலாந்து பட்டயக் கணக்காளர் சங்கத்தின் உறுப்பினரான இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் வணிகவியல் சர்வதேச வணிக கௌரவ இளக்கலை பட்டம் பெற்றுவராவார்.
மனித வளங்கள் பணிப்பாளர்
துஷாரி நிறுவனத்தின் மனிதவளங்கள் செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக 2018 சனவரி தொடக்கம் பொறுப்பேற்றுள்ளார். இவர் சகல விதமான மனிதவளங்கள் முகாமை மற்றும் தலைமைத்துவப் பயிற்சி செயற்பாடுகளிலும் 10 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை பெற்ற சிரேஷ்ட மனிதவள நிபுணர் ஆவார். இங்கிலாந்து தனிநபர் மேலாண்மை பட்டய நிறுவனத்தின் அங்கத்தவராக உள்ள இவர் தேசிய வணிக முகாமை நிறுவனத்தின் மனிதவள டிப்ளோமா பெற்றவர். இலங்கை இரசாயனவியர் நிறுவகத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.
நிறுவனத்தின் சான்றுபடுத்தப்பட்ட உள்ளக பயிற்சி தளத்தின் அங்கத்தவராக உள்ள துஷாரி இலங்கை காப்புறுதி சங்கம் உட்பட பல்வேறு மனிதவள மன்றங்களை நிறுவனத்தின் சார்பில் பிரதிநிதிப்படுத்துகின்றார்.
This website uses cookies for the purpose of enhancing your user experience. You can find more information on the types of cookies we collect, what we use these for, and how to manage your cookie settings in our Cookie Policy and Privacy Statement .