முன்னணி ஆயுள் காப்புறுதியாளரான நாம் தேசத்தின் பாதுகாப்பினை எப்போதும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாத்திரம் அல்லாமல் வீட்டிற்கு வெளியே இருக்கும் போதும் கவனம் செலுத்துகின்றோம். எமது தொடர்பாடல்கள் இலங்கை முழுவதும் பாதுகாப்பினை ஊக்குவிக்க பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் வாசிக்க