சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
உங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்
மேலும் பார்க்கFor Individuals
நீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை?
வாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
Information and resources to help you make wise investment decisions and healthy lifestyle changes.
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
நிஜ வாழ்க்கை நிறுவனம்.உங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்
AIA தொடர்பு கொள்ளஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA Customer Portal
உங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
{{title}}
{{label}}Colombo, 30/05/2022
இலங்கையில் தற்போது நிலவிவரும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமையின் போது 2022 இற்காக மொனராகலையிலுள்ள SOS பிள்ளைகளின் கிராமத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கு நிதியியல் ரீதியாக உதவிக்கரம் நீட்டுவதாக AIA இன்ஷூரன்ஸ் வாக்குறுதியளித்திருந்தது. இந்த நிதியுதவியளிக்கும் நிகழ்வு சமீபத்தில் மொனராகலையிலுள்ள SOS பிள்ளைகளின் கிராமத்திலேயே இடம்பெற்றிருந்தது. AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, பிரதிப் பிரதான நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட மேலாண்மை அதிகாரிகள், AIA இன் மொனராகலைப் பிராந்திய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வெல்த் பிளேனர்கள் உள்ளடங்கலாக AIA இன் தன்னார்வத் தொண்டர்கள் இங்குள்ள மிகவும் அழகான பிள்ளைகள், அவர்களைப் பராமரிக்கும் வாடகைத் தாய்மார்கள் மற்றும் இப்பிள்ளைகளின் உலகினை மிகச்சிறந்த இடமாக மாற்றுவதற்கு அயராது உழைத்துக் கொண்டிருக்கும் SOS அதிகாரிகளுடன் தங்களது பெறுமதிமிக்க நேரத்தினைச் செலவு செய்திருந்தனர். நிறுவனத்தின் முயற்சிகளுக்கு தங்களது பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கிக் கொண்டிருக்கும் AIA இன் ஊழியர்கள் குடிநீர் சுத்திகரிப்பு வடிகட்டி, கிராம நூலகத்திற்கான புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் கிராமப் பாடசாலைக்கான பாடசாலை உபகரணங்கள் ஆகியவற்றையும் இதன்போது அன்பளிப்புச் செய்திருந்தனர். மொனராகலையிலுள்ள SOS பிள்ளைகளின் கிராமம் போதுமான குடும்ப ஆதரவற்றுப் பாதிக்கப்பட்டுள்ள 120 பிள்ளைகளுக்கு இல்லமாக அமைந்திருப்பதுடன் அவர்களுக்கு உதவி மற்றும் பராமரிப்புத் திட்டங்கள், வைத்திய மற்றும் கல்வி வசதிகளை வழங்குவதனால் இப்பிள்ளைகள் இதிலிருந்து தங்களது முழுத் திறனையும் வெளிக்காட்ட முடியுமாகவே இருக்கின்றது. உண்மையில் இவ்வமைப்பு நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மிகவும் போராடிக் கொண்டிருப்பதனால் எமது சமூகத்தில் உதவிக்கரம் வேண்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளைத் தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கும் AIA இன் முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
This website uses cookies for the purpose of enhancing your user experience. You can find more information on the types of cookies we collect, what we use these for, and how to manage your cookie settings in our Cookie Policy and Privacy Statement .