சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 03/03/2016
AIA இன்ஷ{வரன்ஸ் லங்கா பிஎல்சி (‘AIA ஸ்ரீலங்கா’ அல்லது ‘நிறுவனம்’)பணிப்பாளர் சபை 2015 டிசெம்பர் 31ஆம் திகதி நிறைவடைந்த ஆண்டிற்கானநிறுவனத்தின் மற்றும் அதன் துணைநிறுவனங்களின் நிதிப்பெறுபேறுகளைஅறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.
பெறுபேறுகளின் முக்கிய நிகழ்வுகள்
• முன்னர் அறிவித்தமை போன்று, நிறுவனம் ஆயுள் காப்புறுதி சநதயில்காணப்படும் வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திட ஆயுள்காப்புறுதி வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடும் நோக்கில் தமது துணைநிறுவனமான யுஐயு ஜெனரல் இன்ஷ{வரன்ஸ் லங்கா லிமிறெற்றினை 2015அக்டோபர் 23ம் திகதி விற்பனை செய்தது.
• வழக்கமான ஆயுள் காப்புறுதி வர்த்தகத்தில் புதிய விற்பனைகளில்ஏற்பட்ட தொடர் வளர்ச்சியுடன் மொத்த ஆயுள் காப்புறுதி கட்டுப்பண
வருமானம் (புறுP) ரூ. 8,433 மில்லியனாக 16மூ அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
• தொடரும் வர்த்தக செயற்பாட்டின் மொத்த வருமானம் பங்கு சந்தையில்ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அலகுகளுடன் இணைந்த நிதியங்களில்ஏற்பட்ட முதலீட்டு நட்டங்களினால் பாதிக்கப்பட்ட நிகர கட்டுப்பணவருமான அதிகரிப்புடன் தொடரும் வர்த்தக செயற்பாட்டினால் பெற்ற வருமானம் ரூ. 415 மில்லியன் முதல் ரூ. 12,218 மில்லியன் வரை
வளர்ச்சியடைந்தது.
• வரிக்கு பின்னரான செயற்பாட்டு இலாபம் நிலையான வருமான முதலீடுகளின் வட்டி வருமான அதிகரிப்பு காரணமாக ரூ. 263
மில்லியனில் இருந்து ரூ. 303 மில்லியன்களாக 15மூ வளர்ச்சி அடைந்தது.
• பொதுக்காப்புறுதியை விற்பனை செய்த பின்னரான சேர்க்கப்பட்ட வருமானம் மற்றும் வர்த்தக செயற்பாட்டு பெறுபேறுகள் அடங்கலாக
வரிக்கு பின்னரான ஒன்றுதிரட்டிய வருமானம் ரூ. 1,491 மில்லியன் ஆகும்.
யுஐயு ஸ்ரீலங்காவின் பிரதான க்நிறைவேற்று;று அதிகாரி ஷா ரவூப் கருத்து;து வெளியிடுகையில்,;,
‘இந்த ஆண்டு எமக்கு மிகவும் திருப்புமுனையான ஆண்டாக அமைந்தது. நாம் ஆயுள் காப்புறுதியில் மாத்திரம் கவனம் செலுத்த வர்த்தக மூலோபாய தீர்மானத்தினை மேற்கொண்டதுடன் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சாதனைமிக்க வளர்ச்சியும் கண்டுள்ளோம். நிறுவனம் முகவர் மூலவிற்பனை மற்றும் பாங்அஷ{வரன்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை புதிய காப்புறுதி திட்டங்கள் விற்பனை மூலம் நிறைவுசெய்ததுடன், இந்த வளர்ச்சியினை விற்பனை பரவழாக்கம் மற்றும் செயற்திறன் மூலம் முன்னெடுக்கப்பட்டது என்பதை கூற விரும்புகிறேன்’ என தெரிவித்தார்.AIA ஸ்ரீ லங்க்காவின் தலைவர் வில்ல்லியம் லயில் கருத்து;து கூறுகையில்
யுஐயு ஸ்ரீலங்கா பெற்றுள்ள முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் காணப் தில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையில் முன்னணி ஆயுள் காப்புறுதியாளராக திகழ்வதற்கு AIA மேற்கொள்ளும் பயணத்தை மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் தொடர்கின்றேன்’ என தெரிவித்தார்.
AIA பற்றி AIA குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ( AIA அல்லது குழுமம்) சுயாதீனமான பொது பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய பான் ஏசியா லயிஃப் இன்ஷ{வரன்ஸ் குழுமத்தில் அடங்குகின்றன. இதற்கு முழமையான உரித்துடைய அல்லது கிளைகள் 18 ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ளன. ஹொங்கொங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சீனா, கொரியா, பிலிபீனஸ்,அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, தாய்வான், வியட்நாம், நியூசிலாந்து,மக்குவா, புரூணே ஆகியவற்றில் முழுமையாகவும் இலங்கையில் 97 சதவிகிதபங்குகளும் இந்தியாவில் 26 வீத கூட்டு வர்த்தகத்திலும் மியன்மார் மற்றும் காம்போடியாவில் பிரதிநிதி அலுவலகத்தையும் கொண்டுள்ளது.AIA தமது வர்த்தக நடவடிக்கைகளை 90 ஆண்டுகளுக்கு முன்னர் ஷங்காய் நகரில் ஆரம்பித்தது. AIA ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் காப்புறுதி துறையில் (ஜப்பான் தவிர்ந்த) முன்னணி வகிப்பதுடன் 2015 மே மாதம் 31ஆம் திகதி பிரகாரம் அமெ.டொலர் 172 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களால் பலம்
பெற்றுள்ளது.
AIA நிறுவனம் சேமிப்பு திட்டம், ஆயுள் காப்புறுதி, திடீர் விபதது; மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் பலதரப்பட்ட உற்பதத் pகள் மற்றும் சேவைகள் ஊடாக தனிநபர்களின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. அத்துடன் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஊழியர் நலன்கள், ஆயுள் மற்றும் ஓய்வூதிய சேவைகளை வழங்குகின்றது. ஆசிய முழுவதும் உள்ள 29 மில்லியனுக்கு அதிகமான தனிநபர்களுக்கும் 16 மில்லியனுக்கு அதிகமான அங்கத்தவர்களுக்கும் பிராந்தியம் முழுவதும் உள்ள தமது கிளைகள் மற்றும் ஊழியர்கள் ஊடாக சேவை வழங்கி வருகினற் து.
ஹொங்கொங் பங்கு சந்தையின் பிரதான பட்டியலில் AIA குழுமம் 1299 என்ற பங்குக் குறியீட்டின் கீழ், American Depositary Receipts (Level 1)
பட்டியலிடப்பட்டுள்ளதுடன் கவுண்டர் ஊடாக பங்குபரிவர்த்தனை செய்ய இயலுமானது(ticker symbol: “AAGIY”).
AIA Sri Lanka பற்றி
AIA இன்ஷ{வரன்ஸ் லங்கா பீ.எல்.சி என பெயர் மாற்றம் பெற்ற இந்நிறுவனத்தை AIA குழுமம் பொறுப்பேற்றதுடன், 2012 டிசெம்பரில்
இலங்கையில் பிரவேசித்தது. AIA ஸ்ரீலங்கா மொத்த தேறிய கட்டுப்பணங்களின் அடிப்படையில் 03வது பெரிய ஆயுள் காப்புறுதியாளராகவும், புதிய வணிகங்களின் சம்பிரதாய கட்டுப்பணங்களின்
அடிப்படையில் முதல்தர நிறுவனமாகவும் திகழ்கின்றது (தகவல்: IndustrySurvey - 2014)ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவன
பேச்சாளர்
அலுவலக தொலைப்பேசி இல: 2310028
கையடக்க தொலைபேசி இல: 0773 457 959