சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 29/02/2016
AIA இன்ஷ{வரன்ஸின் சமூக விழிப்புணர்வு செயல்முறை மக்கள் தமது எதிர்கால பணி ஓய்வூ வாழ்க்கை பற்றி நேருக்கு நேர் சந்தித்து பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பல மட்டங்களைச் சேர்ந்த பலர் ஒன்றிணைந்து தமது நிஜமான பணி ஓய்வூ எவ்வாறு அமைய வேண்டும் என்பதை பறற் pகலந்துரையாடி சுவாரஸ்யமான பயிற்சியில் ஈடுபட்டனர்.
பணி ஓய்வின் பின்னர் தாம் விரும்பும் வீடு, வாகனம், பயணத்தளம் மற்றும் ஷாபிங் விருப்பங்களை ஒரு தொகுதி பட அட்டைகளில் இருந்து தெரிந்து எடுத்து, தமது பணி ஓய்வூ எப்படி இருக்கும் என்பதை பற்றிய மாதிரி உருவத்தை வடிவமைத்துக் கொண்டார்கள்.
வாலிபர்கள் தமது எதிர்காலம் பற்றிய அபரிதமான கனவில் இருந்தனர், ஆடம்பர கார்கள், சொகுசான விடுமுறை இல்லங்கள், பாரிஸ் லணட் ன் ஆகிய நகரங்களுக்கு பயணம் என மிக சுவாரஸ்யமாக இருந்ததுடன், நடுத்தர வயதுடையவர்கள் தமது எதிர்பார்ப்புக்களை மிகவும் குறைந்தஅளவில் பேணினர். அடிப்படையான வாகனம், பொதுவான வீடு, அடிப்படை ஷாப்பிங், என இருந்த போதிலும் சிலர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி தாம் முதியோர் இல்லத்தை சென்றடையலாம் என்றும் எண்ணினர்.
இரு பிரிவினரும் எதிர்வரக்கூடியதற்கு தயாராக இருக்கவில்லை, தாம் ஓய்வூபெறும் போது தாம் விரும்பும் வாழ்க்கை முறையை பேண தேவைப்படும் தொகையை அண்ணளவாக கணிக்கும் AIA Future Tellerபணி ஓய்வூ கணினியின் கணிப்பீடு அனைவருக்கும் அளப்பரிய ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. தமது பணி ஓய்வின் போது குறித்த வாழ்வினை பெற தேவைப்படும் மிகப் பெரிய தொகையே அதற்கு காரணமாகும். அத்தொகை அவர்கள் எண்ணியிருந்ததை விடவும் பல மடங்கு அதிகமாகும்.
AIA வழங்கும் செய்தி எளிமையானது - இப்போதே தயாராகி செயற்படுங்கள். சரியான நேரத்தில் திட்டமிட்டால் உங்கள் கனவுகளை கைவிடவோ, அனுசரிக்கவோ தேவையில்லை. பணி ஓய்வின் போது உங்கள் வசதி இருக்கும் தொகைக்கும், உண்மையாக உங்களுக்கு தேவைப்படும் தொகைக்கும் இடையில் ஓர் இடைவெளி உண்டு. அந்த இடைவெளியைநிரப்புங்கள்.
இந்த விழிப்புணர்வு வீடீயோவினை AIA முகநூல் பக்கத்தில் <https://www.facebook.com/aiainsurancesrilankaplc/> பார்வையிடலாம்.
நீங்களும் AIA Future Teller இனை பரிசோதித்து பார்க்க விரும்பினால், இறுதிவரை பார்வையிட்டு ‘learn more’ இனை கிளிக் செய்யுங்கள். அது
உங்களை AIA Future Teller கல்கியூலேட்டருக்கு கொண்டு செல்லும்.
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி மற்றும் நிறுவன
பேச்சாளர்
அலுவலக தொலைப்பேசி இல: 2310028
கையடக்க தொலைபேசி இல: 0773 457 959