சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
Colombo, 22/08/2016
86% மான இலங்கையர்களே ஆரோக்கியமான உணவூகளை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர்களாக உள்ளனர்இ எனினும் 54மூ மானவர்கள் மாத்திரமே ஆரோக்கியமான உணவூகளை உட்கொள்வதில் தங்களுக்குச் சிறந்த தரங்களை வழங்குகின்றனர் (AIA ஆரோக்கிய வாழ்க்கைச் சுட்டெண் 2016). இதில் எப்பிரிவிற்குள் நீங்கள் உட்படுகின்றீர்கள்? இதைப் பற்றி சற்று சிந்தியூங்கள்! மிகவூம் வெப்பமான நாளொன்றில் உங்களின் தாகத்தினைத் தணிக்க மில்க்ஷேக் அல்லது பழச்சாறு என இரண்டில் ஒன்றை நீங்கள் தெரிவூ செய்ய வேண்டி இருப்பின் அப்போது உங்களின் தெரிவூ எதுவாக இருக்கும்?
ஒரு சாதாரண மில்க்ஷேகில் (100கி) 18-27 கிராம் காபோவைதரேற்றும்இ சர்க்கரையூம் அத்துடன் 3-9 கிராம் கொழுப்புச் சத்தும் மற்றும் 119 கலோரிகளும் காணப்படும் (அமெரிக்க விவசாய ஊட்டச்சத்து தரவூத்தளத் திணைக்களம்). ஆகவே மில்க்ஷேக் ஆனது சுவை மிகுந்ததாகவே இருக்கும்; எனினும் நிச்சயமாக இது ஒரு ஆரோக்கியமான உணவூத் தெரிவல்ல!
எவ்விதமான சர்க்கரை மற்றும் பதப்படுத்தல்கள் சேர்க்கப்படாத 100 கிராம் பழச்சாற்றில் அண்ணளவாக 54 கலோரிகள் காணப்படுகின்றன. இது மில்க்ஷேகில் காணப்படும் கலோரிகளை விடவூம் அரைவாசி குறைவானதாகும். மேலும் பழச்சாற்றில் 13-15 கிராம் காபோவைதரேற்றும்இ 9-11 கிராம் சர்க்கரையூம் பழத்தின் தன்மையைப் பொறுத்துக் காணப்படும். ஒப்பீட்டளவில் அது பருகுவதற்கு ஆரோக்கியமானதொரு தெரிவாகவே இருக்கும் (நிச்சயமாக! இங்கு நாம் பிழிந்தெடுத்த புதிய பழச்சாறையே குறிப்பிடுகிறௌம்). புதிய பழச்சாறு உங்களின் தாகத்தினைத் தணிக்கும் அதேவேளை மில்க்ஷேகை விடவூம் உங்களுக்கு அதிக சக்தியையூம்இ வலுவையூம் வழங்கும்.
ஆரோக்கியமான உணவூப் பழக்கத்தினைப் பேணுவதானது நீங்கள் விரும்பும் உடல்; அமைப்பினையே உங்களுக்குப் பெற்றுத்தர உதவூம். இதற்கு மேலதிகமாக உங்களின் ஒட்டுமொத்த உடல்இ உள ஆரோக்கியத்தையூம் இது பேணுவதோடு; உங்களின் அன்றாட வாழ்க்கையில் உங்களை ஆரோக்கியமாகவூம் பலமாகவூம் வைத்திருக்கத் தேவையான சக்தியையூம் வழங்கும். அதனாலேயே யூஐயூ மக்களின் உணவூப் பழக்கத்தில் அதிகக் கவனம் செலுத்துவதோடு அவர்களது ஆரோக்கியத்தைப் பேணவூம் அழுத்தம் கொடுக்கின்றது.
AIA முகநூல் பக்கத்திலுள்ள காணொளியில் என்ன நடக்கின்றது என்பதைப் பாருங்கள்!
https://www.facebook.com/aiainsurancesrilankaplc/videos/939633719499313/
ஊடக விசாரணைகள்:
சுரேன் பெரேரா: சந்தைப்படுத்தல் தலைமை அதிகாhp மற்றும் நிறுவனப் பேச்சாளH
அலுவலக தொலைபேசி இல: 2310028
கைபேசி இல: 077 3457 959