சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
AIA ரியல் ரிவோர்ட்ஸ் மூலம் ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டு பயணங்கள் , நவீன புத்தம் புதிய டெப்ஸ், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் என 600 க்கும் அதிகமான பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை எமது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
வண்ணமயமான அவுஸ்திரேலியா, மெல்போர்ன் மற்றும் பாலி நகரங்களுக்கான வெளிநாட்டு பயணம் மேலும் பெருமதியான பரிசுகள் நிறைந்த வருடாந்த சீட்டிழுப்பில் 15 அதிஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு வெற்றி பெரும் வாய்ப்புகள்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வெற்றிவாய்ப்புகளை தமது காப்புறுதி கட்டுப்பணங்களை நிலையியல் கட்டளை மூலம் அல்லது காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்தம் செலுத்துவதன் ஊடாக கணிசமாக அதிகரிக்க முடியும்.
3 வெற்றி வாய்ப்புக்கள் - உங்கள் முதல் 3 மாத கட்டுப்பணத்தினைச் செலுத்துவதினூடக
6 வெற்றி வாய்ப்புக்கள் - உங்கள் கட்டுப்பணத்தினை காலாண்டு அல்லது அரையாண்டு முறைமையில் செலுத்துவதினூடக
9 வெற்றி வாய்ப்புக்கள் - உங்கள் கட்டுப்பணத்தினை வருடாந்தம் அல்லது நிலையியல் கட்டளை மூலம் செலுத்துவதினூடக