சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
AIA ஃபஸ்ட் கிளாஸ் தொடர்புடைய சகல அறிவுறத்தல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் உங்கள் அன்பிற்குரியாருக்கும் ஏற்பாடு செய்யப்படும் புதிய நிகழ்வுகள் வைபவங்கள் மற்றும் உங்கள் அனுபவத்தை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்படும் புதிய அனுகூலங்கள் என்பவற்றை அறியலாம். இவை மென்மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு தொடரும்.
AIA ஃபஸ்ட் கிளாஸ் 2018 பெப்ரவரி 16ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அங்குரார்பணம் செய்யப்பட்டது. தொடக்க விழாவில் பிரேத்தியேக வைன் மற்றும் அறுசுவை உணவுகள் கொண்டதாகவும் இசையுடன் கூடிய மாலைவிருந்தாகவும் இருந்தது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ள பல நிகழ்வுகளின் ஆரம்பம் மட்டுமே இது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவர்களும் அவர்களின் குடும்பங்களும் தமது ஆயுள் காப்புறுதி பங்காளராக AIA நிறுவனத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காக அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர்