சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
VIP recognition for your true status & trust placed in us
AIA யின் மிகவும் தனித்துவமான பிரேத்தியேக வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவராக மிகவும் சிறந்த பலதரப்பட்ட அனுகூலங்கள் மற்றும் அதிவிசேட சேவையை அனுபவியுங்கள். உங்களின் சகல தேவைகளின் போதும் முகாமையாளர் நேரடியாக உங்களுடன் தொடர்பில் இருப்பதுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள். AIA ஃபஸ்ட் கிளாஸ் மிகவும் உன்னதமாக வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு உத்தரவாதப்படுத்தும்.
AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்துவத்திற்கு தகுதி பெற தனியொருவரின் பெயரின் கீழுள்ள உங்கள் சகல ஆயுள் காப்புறுதி காப்பீடுகளுக்குமான வருடாந்த கட்டுப்பணம் ரூ. 250000 த்திற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.