சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு. மேலும் நீங்கள் பராமரிக்கும் உங்கள் அன்புக்குரியவர்களை நாங்கள் பாதுகாப்போம்
உங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்
மேலும் பார்க்கFor Individuals
நீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை?
வாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
Information and resources to help you make wise investment decisions and healthy lifestyle changes.
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
நிஜ வாழ்க்கை நிறுவனம்.உங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்
AIA தொடர்பு கொள்ளஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
உங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
{{title}}
{{label}}தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தல்
சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக நாம் சராசரி எதிர்பார்ப்பிற்கும் அப்பால் செல்கின்றோம். எமது காப்புறுதிதாரர்களுக்கு நாம் பதிலளிக்கும் போது எப்போதும் நாம் அவர்களையும் அவர்களின் அன்பிற்குரியவர்களையும் மிகவும் விசேடமாக நோக்கி காப்புறுதிதாரர்களுடனான எமது உறவினை பலப்படுத்துகின்றோம். எமது புதிய வாடிக்கையாளர்கள் பங்கேற்பு திட்டமான ‘ரியல் ரிவோட்ஸ்’ வெகுமதி திட்டம் அவர்கள் தமது அன்பிற்குரியவர்களின் பாதுகாப்பினை எவ்வித சிரமமுமின்றி பெற்றிட வாய்ப்பளித்துள்ளது. மிகவும் விசேட முறையிலான இலத்திரனியல் முறைமை ஊடாக அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுகின்றனர்.
AIA யின் மிகவும் தனித்துவமான பிரேத்தியேக வாடிக்கையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டது. AIA ஃபஸ்ட் கிளாஸ் அங்கத்தவராக மிகவும் சிறந்த பலதரப்பட்ட அனுகூலங்கள் மற்றும் அதிவிசேட சேவையை அனுபவியுங்கள். உங்களின் சகல தேவைகளின் போதும் முகாமையாளர் நேரடியாக உங்களுடன் தொடர்பில் இருப்பதுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட தீர்வுகளை பெற்றுக் கொள்ளுங்கள். AIA ஃபஸ்ட் கிளாஸ் மிகவும் உன்னதமாக வாடிக்கையாளர் சேவை உங்களுக்கு உத்தரவாதப்படுத்தும்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை எவ்வாறு பெறுமதி சேர்க்கும் விதத்தில் நிறைவேற்றுவது என்பதை அறிய நாம் பல வழிகளை கொண்டுள்ளோம். நாம் உறுதியான தீர்வுகளை வேகமாக வழங்குகின்றோம். நாம் வாடிக்கையாளர்களின் திருப்தியை மதிப்பீடு செய்வதுடன் காப்புறுதிதாரர்களுடனான உறவிற்கு அது உதவுகின்றது. நாம் அவர்களின் நேரடி பின்னூட்டங்கள் மற்றும் நடத்தைகள் குறித்து ஆய்வு செய்வதுடன் அவை சிறந்த தீர்வுகளை அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்க உதவுகின்றது. ஆய்வுகளின் முடிவுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் உள்ளார்ந்தங்கள் சகல முக்கிய சந்தைப்படுத்தல் தீர்மானங்களிலும் பங்களிப்பு செய்கின்றது.