சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
உங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு மற்றும் நிதி முகாமைத்துவ அளவுகளைப் பொறுத்து எங்களினுடைய காப்புறுதி உற்பத்திகள் மற்றும் சேவைகளைக் கண்டறியுங்கள்
மேலும் பார்க்கFor Individuals
நீங்கள் முக்கியமானதாகக் கருதும் விடயங்கள் எவை?
வாழ்க்கையிலுள்ள அனைத்துச் சவால்களையூம் பாருங்கள்.உங்களுக்கு தொழில் ஒன்றின் பின்னரான வாழ்க்கையைப் பற்றி பயமிகுந்த சிந்தனையிருக்கலாம். ஆனால் அதை நாம் ஒன்றாக இணைந்தே திட்டமிடுவோம்.
அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்பதை விடுத்து, நாம் தினமும் எதிர்கொள்ளும் சுகாதாரச் சவால்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் வேறுபட்டதாக இல்லை.
அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றாகவுள்ள சிறப்பான எழுத்தறிவு வீதத்தினைக் கொண்டுள்ள நாட்டில் பட்டம் ஒன்றைப் பெறுவது பல இலங்கையர்களுக்கு கடினமாகவும், தடையாகவும் உள்ளது.
Information and resources to help you make wise investment decisions and healthy lifestyle changes.
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
நிஜ வாழ்க்கை நிறுவனம்.உங்களின் சகல விசாரணைகளுக்கும் உயர் திறன் கொண்ட வாடிக்கையாளர் சேவையூடன் உதவி வழங்க தயாராக உள்ளோம்
AIA தொடர்பு கொள்ளஉங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA Customer Portal
உங்கள் விரும்பமான வாயில்களுக்கான அனுமதி.
AIA eInsurance Portal
{{title}}
{{label}}உங்களது இலட்சியத்தை நிஜமாக்குங்கள்
உங்களுக்கு வசதியான நேரத்திலும்.. இடத்திலும் இருந்தவாறு இலாபகரமான வெகுமதிகள் நிறைந்த தொழில் ஒன்றை செய்வதில் உங்களுக்கு ஆர்வமுள்ளதா? அவ்வாறே மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகின்றீர்களா? அப்படியெனின் நீங்கள் எதிர்பார்ப்பதை நாம் கொண்டுள்ளோம்.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான AIA முகவர்கள் தனிநபர்கள்.. குடும்பங்கள் மற்றும் வர்த்தக பாதுகாப்புகள் என அவர்களின் மிகவும் முக்கியமானவைகளுக்கு.. எதிர்பாராத நிகழ்வுகளுக்கு தயாராக இருப்பதற்கும் வளமான சிறந்த எதிர்காலத்தினை திட்டமிடுவதற்காகவும் உதவி வழங்குகின்றார்கள். AIA யிலுள்ள நாம் சகல நிலைகளிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் விரிவான சர்வதேசதரத்திலான பயிற்சி மற்றும் அபிவிருத்தி வாய்ப்புகளை வழங்குகிறோம். எமது வெல்த் பினேர்கள் சிறந்த வணிக அறிவு, நிபுணத்துவ அணுகல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தினை அவர்களின் வெற்றிக்காக கொண்டிருப்பதையும் 24 மணிநேரமும் எங்கிருந்தும் செயற்படும் ஆற்றலையும் உறுதிப்படுத்துகின்றோம்.
எனவே எம்முடன் இணையுங்கள்.. உலகின மிகப் பெரிய காப்புறுதியாளருடன் உங்களது தொழில் வாழ்வை உருவாக்கி நீஙகள் என்றும் எதிர்பார்த்த வாழ்க்கையை அனுபவியுங்கள்.
உங்களது குடும்பத்துடன் செலவிடும் நேரத்தை தியாகம் செய்யாமல் உங்கள் குடும்பத்திற்காக உயர் வருமானம் ஒன்றைப் பெறும் வாய்ப்பு
ஒர் இல்லத்தரசியாக குடும்பத்தின் சகல தேவைகளையும் பொறுப்புடன் ஒருமுகப்படுத்துபவர் நீங்களே. உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு என்றும் சிறந்ததையே நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதை நாம் அறிவோம். எனினும் சில சமயங்களில் அக்கனவை நனவாக்க ஒரு மேலதிக நிதிப்பலம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
AIA வெல்த் பிளேனராக தொழிற்படும் போது, வாழ்க்கையின் அவசியமான தருணங்களை இழக்காமல் குடும்பத்தின் ஆசைகளை நிறைவேற்றிய சாதனைப் பெண்ணாக நீங்கள் திகழலாம். மிகச் சிறந்த தொழில் வாழ்வு மற்றும் உயர் வருமானத்தை வழங்கும் உங்களுக்கு வசதியான நேரத்தில் தொழில் புரியக்கூடிய தொழில்முறை ஒன்றுக்கு உங்களை அழைக்கின்றோம். நீங்கள் இன்று போல் என்றும் குடும்பத்தினை மேலும் சிறப்பாக உங்களால் பராமரிக்க முடியும்.
AIA வெல்த் பிளேனர் ஒருவர் அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள்.
உலகின் முன்னணி நிறுவனத்துடன் வெற்றிகரமான எதிர்காலம் ஒன்றை தெரிவு செய்யும் வாய்ப்பு
உங்களுக்கு வளர்ச்சி, தொழிலுடன் பொழுதுபோக்கிலும் ஈடுபடல், தனிப்பட்ட மனதிருப்த்தி, கவர்ச்சிகரமான வருமானம் ஆகியவை அடங்கிய சரியான தொழில் ஒன்றை தெரிவு செய்வது சிரமமானதாக இருக்கும். உலகின் மிகப்பெரிய ஆயுள் காப்புறுதி வழங்குனருடன் இணைந்து நீங்கள் விரும்பிய இவையனைத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மிகச் சிறந்த அனுகூலங்கள் மற்றும் சர்வதேசஅளவிலான கௌரவங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வெற்றிகரமான தொழில்வாழ்விற்கு AIA இன்சுவரன்ஸ் லங்கா உங்களை அழைக்கின்றது.
AIA வெல்த் பிளேனர் ஒருவர் அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள்.
உங்கள் அறிவையும், அனுபவ ஆற்றலையும் இலங்கையின் எதிர்கால தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பயன்படுத்துங்கள்
இந்த ஓய்வு உங்களுக்கு மிகவும் ஏற்றது மற்றும் உங்களுக்குரியது என்பதை நாம் அறிவோம். உங்களின் அறிவும் அனுபவமும் ஏனையவர்களில் மாற்றத்தை ஏற்படுத்த பயன்படுத்தும் அதேசமயம் மேலதிக வருமானம் ஒன்றையும் பெறுங்கள். நீங்களே உங்களது முதலாளியாக இருக்கும், உங்களுக்கு விருப்பமான வசதியான நேரத்தில் செயற்படும், தமது பணிஓய்வு காலத்தில் மேலும் தயாராக இருக்கவும் தமது நிதிசுதந்திரத்தை எட்டவும் இலங்கையின் எதிர்கால தலைமுறைக்கு உதவும் தொழில் ஒன்றை தொடர சகல பணிஓய்வாளர்களையும் AIA அழைக்கின்றது.
AIA வெல்த் பிளேனர் ஒருவர் அனுபவிக்கும் வரப்பிரசாதங்கள்.
கடந்த 25 வருடங்களாக சமூகத்தின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் சம்பாதித்ததோடு இலங்கை ஆயூள் காப்புறுதி சந்தை வளர்ச்சிக்கு முகங்கொடுக்கும் வகையில் AIA இன்ஸஷுவரன்ஸ், தனது உட்கட்டமைப்பு மற்றும் விநியோக தளங்களையும் வளர்த்துள்ளது. இன்று, நாம் இலங்கையில் மிகப்பெரிய ஆயுள் காப்பபுறுதியாளராக திகழ்கின்றோம்.
வலுவான தலைமைத்துவ அணியும் , அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஊழியர்களும் எமது நிறுவனத்தின் விரைவான வியாபார வளர்ச்சிக்கு உதவுகின்றன. எமது ஊழியர்களே எமது வியாபாரத்தின் அடித்தளம். AIA உடனான உங்களின் தொழில் வாழ்வின்போது, பல மதிப்பிற்குறிய நிறுவன தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்கள். மேலும் அவர்கள் உங்களது முழுச் சாத்தியத்தை எட்டுவதற்காக உதவுவர். எம்முடன் இணைந்து உங்களது எதிர்காலத்தையும், AIA ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தையும் வடிவமைத்திடுங்கள்.
உங்கள் குறிக்கோள்களை கட்டவிழ்த்துவிடும் :
அல்லது உங்கள் CV மின்னஞ்சல் LKE_Vacancies@aia.com.
.
This website uses cookies for the purpose of enhancing your user experience. You can find more information on the types of cookies we collect, what we use these for, and how to manage your cookie settings in our Cookie Policy and Privacy Statement .