சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
எமது திறன் மற்றும் அர்ப்பணிப்பிற்கு சான்றாகும்.
கடந்த பல ஆண்டுகளாக AIA ஸ்ரீலங்கா பல விருதுகளை வென்று வருகின்றது. சமூகத்தினை உயர்த்திடும் அர்ப்பணிப்பிற்காக விசேடமாக இவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. நாம் பெற்றுள்ள விருதுகள் எமது தேசிய நலன்காப்பு அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
2015
‘கிரேட் பிளேஸ் டூ வேர்க்’® ஆய்வில் இலங்கையில் தொழில்புரிவதற்கு சிறப்பான 15 நிறுவனங்களில் ஒன்று’ மற்றும் ‘தொழில்புரிவதற்கு சிறப்பான பல்தேசிய நிறுவனம்’ என தெரிவு செய்யப்பட்டது.
2012-2013
2012 மற்றும் 2013 இல் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் தொழில்நிபுணர்களின் லீக் வழங்கிய சிறந்த ஆண்டறிக்கைக்கான விருதுகள்
2005, 2006, 2007, 2010 மற்றும் 2011 ஆண்டுகளில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் Best Corporate Citizen விருதினை பெற்ற முதல்தர 10 நிறுவனங்களில் ஒரே காப்புறுதி நிறுவனம்
2006
ஆசிய காப்புறுதி மீளாய்வினால் ஆசியாவில் முதல்தர விளம்பரமற்ற சமூக கூட்டுறவு பொறுப்புணர்வு விருது
2014
இலங்கை வர்த்தக சம்மேளனத்தால் 2014ல் மிகவும் தங்குதிறன் கொண்ட 05 வேலைத்திட்டங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது ( பொசோன் உயிர்காப்புத்திட்டம்)
2012
மனிதவள நிபுணர்களின் சங்கத்தினால் AON Hewitt உடன் இணைந்து நடாத்தப்பட்ட HRM விருது விழாவில் முதல்தர 10 தங்க வெற்றியாளர்களில் ஒருவராக தெரிவான ஒரே காப்புறுதி நிறுவனம்.
2009
Brand Finance in Association மற்றும் STING Consultants ஆகிவற்றின் இலங்கையின் மிகவும் பெறுமதிக்குரிய 10 வர்த்தக நாமங்களில் ஒன்று
2015
Asia Responsible Entrepreneurship Awards - South Asia – 2014 விருது விழாவில் சிறந்த சமூக வலுவூட்டல் விருது
2012
2012 ஆம் ஆண்டில் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் Best Corporate Citizen நடாத்திய திறன்கொண்ட சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு பிரச்சார நுககநை விருது விழாவில் சுகாதார காப்புறுதிக்கான வெள்ளி விருது.
2007
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் இலங்கையில் முதல்தர கூட்டுறவு மேலாண்மை வெளிப்படுத்துகை கொண்ட நிறுவனத்திற்கான விருது