சேமிப்பு
உங்களின் கனவுகளை நனவாக்குவதற்கான தீர்வுகள் எங்களிடமுண்டு.
நாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாவோம்
கடந்த 3 தசாப்தங்களாக நாம் பல மில்லியன் இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.
AIA ஆசிய பசுபின் வலயத்திலுள்ள மிகப் பெரிய சுயாதீன பட்டியலிடப்பட்ட ஆயள் காப்புறுதி குழுமம் ஆகும். ஆசிய பசுபிக் வலயத்தில் 18 நாடுகளில் தனது செயற்பாட்டினை நிறுவனம் கொண்டுள்ளது.
எமது நோக்கம் ஆசிய பசுபிக் வலயத்தில் முன்னணி காப்புறுதியாளராக திகழ வேண்டும்
நிஜ வாழ்வில் அனைவரும் ஏற்ற இறக்கங்கள் வெற்றி தோல்வி, மகிழ்ச்சி துக்கம் என்பவற்றுக்கு முகங்கொடுக்கின்றனர். அதனாலேயே நாம் உதவூகின்றௌம். ஏனெனில் நிஜ வாழ்க்கையில் என்ன நிகழும் என எவராலும் கூறமுடியாது.
நாம் மக்களின் வாழ்வில் நிஜமாகவே பங்கு கொண்டு அவர்களின் நிதி தேவைகளுக்கு தீர்வளிக்கின்றௌம்.
அதனாலேயே நாம் நிஜ வாழ்க்கை நிறுவனமாகவூள்ளோம்.